×

இப்ராஹீம் தன் தந்தையையும், தன் மக்களையும் நோக்கிக் கூறியதை நினைத்துப் பார்ப்பீராக. ‘‘நிச்சயமாக நான் நீங்கள் 43:26 Tamil translation

Quran infoTamilSurah Az-Zukhruf ⮕ (43:26) ayat 26 in Tamil

43:26 Surah Az-Zukhruf ayat 26 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zukhruf ayat 26 - الزُّخرُف - Page - Juz 25

﴿وَإِذۡ قَالَ إِبۡرَٰهِيمُ لِأَبِيهِ وَقَوۡمِهِۦٓ إِنَّنِي بَرَآءٞ مِّمَّا تَعۡبُدُونَ ﴾
[الزُّخرُف: 26]

இப்ராஹீம் தன் தந்தையையும், தன் மக்களையும் நோக்கிக் கூறியதை நினைத்துப் பார்ப்பீராக. ‘‘நிச்சயமாக நான் நீங்கள் வணங்கும் தெய்வங்களை விட்டும் விலகிக்கொண்டேன்

❮ Previous Next ❯

ترجمة: وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون, باللغة التاميلية

﴿وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون﴾ [الزُّخرُف: 26]

Abdulhameed Baqavi
iprahim tan tantaiyaiyum, tan makkalaiyum nokkik kuriyatai ninaittup parppiraka. ‘‘Niccayamaka nan ninkal vanankum teyvankalai vittum vilakikkonten
Abdulhameed Baqavi
iprāhīm taṉ tantaiyaiyum, taṉ makkaḷaiyum nōkkik kūṟiyatai niṉaittup pārppīrāka. ‘‘Niccayamāka nāṉ nīṅkaḷ vaṇaṅkum teyvaṅkaḷai viṭṭum vilakikkoṇṭēṉ
Jan Turst Foundation
Anriyum, iprahim tam tantaiyaiyum, tam camukattavarkalaiyum nokki; "niccayamaka nan, ninkal valipatupavarrai vittum vilakik konten" enru kuriyataiyum
Jan Turst Foundation
Aṉṟiyum, ipṟāhīm tam tantaiyaiyum, tam camūkattavarkaḷaiyum nōkki; "niccayamāka nāṉ, nīṅkaḷ vaḻipaṭupavaṟṟai viṭṭum vilakik koṇṭēṉ" eṉṟu kūṟiyataiyum
Jan Turst Foundation
அன்றியும், இப்றாஹீம் தம் தந்தையையும், தம் சமூகத்தவர்களையும் நோக்கி; "நிச்சயமாக நான், நீங்கள் வழிபடுபவற்றை விட்டும் விலகிக் கொண்டேன்" என்று கூறியதையும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek