×

நீங்கள் (உண்மையை) உறுதி கொள்பவர்களாக இருந்தால் வானங்கள், பூமி, இன்னும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் சொந்தக்காரன் 44:7 Tamil translation

Quran infoTamilSurah Ad-Dukhan ⮕ (44:7) ayat 7 in Tamil

44:7 Surah Ad-Dukhan ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ad-Dukhan ayat 7 - الدُّخان - Page - Juz 25

﴿رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُم مُّوقِنِينَ ﴾
[الدُّخان: 7]

நீங்கள் (உண்மையை) உறுதி கொள்பவர்களாக இருந்தால் வானங்கள், பூமி, இன்னும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் சொந்தக்காரன் அவனே (என்பதை நம்புங்கள்)

❮ Previous Next ❯

ترجمة: رب السموات والأرض وما بينهما إن كنتم موقنين, باللغة التاميلية

﴿رب السموات والأرض وما بينهما إن كنتم موقنين﴾ [الدُّخان: 7]

Abdulhameed Baqavi
ninkal (unmaiyai) uruti kolpavarkalaka iruntal vanankal, pumi, innum ivarrukku mattiyil ullavarrin contakkaran avane (enpatai nampunkal)
Abdulhameed Baqavi
nīṅkaḷ (uṇmaiyai) uṟuti koḷpavarkaḷāka iruntāl vāṉaṅkaḷ, pūmi, iṉṉum ivaṟṟukku mattiyil uḷḷavaṟṟiṉ contakkāraṉ avaṉē (eṉpatai nampuṅkaḷ)
Jan Turst Foundation
ninkal urutiyutaiyavarkalayiruppin, vanankal, pumi, ivvirantirku mitaiyilullavai akiyavarrirku avane iraivan (enpataik kanpirkal)
Jan Turst Foundation
nīṅkaḷ uṟutiyuṭaiyavarkaḷāyiruppiṉ, vāṉaṅkaḷ, pūmi, ivviraṇṭiṟku miṭaiyiluḷḷavai ākiyavaṟṟiṟku avaṉē iṟaivaṉ (eṉpataik kāṇpīrkaḷ)
Jan Turst Foundation
நீங்கள் உறுதியுடையவர்களாயிருப்பின், வானங்கள், பூமி, இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek