×

அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. அவனே (படைப்புகளை) உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கவும் வைக்கிறான். அவனே உங்கள் 44:8 Tamil translation

Quran infoTamilSurah Ad-Dukhan ⮕ (44:8) ayat 8 in Tamil

44:8 Surah Ad-Dukhan ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ad-Dukhan ayat 8 - الدُّخان - Page - Juz 25

﴿لَآ إِلَٰهَ إِلَّا هُوَ يُحۡيِۦ وَيُمِيتُۖ رَبُّكُمۡ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ ﴾
[الدُّخان: 8]

அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. அவனே (படைப்புகளை) உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கவும் வைக்கிறான். அவனே உங்கள் இறைவனும் உங்கள் மூதாதைகளின் இறைவனுமாவான்

❮ Previous Next ❯

ترجمة: لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين, باللغة التاميلية

﴿لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين﴾ [الدُّخان: 8]

Abdulhameed Baqavi
avanait tavira vanakkattirkuriya veru iraivanillai. Avane (pataippukalai) uyirppikkiran; maranikkavum vaikkiran. Avane unkal iraivanum unkal mutataikalin iraivanumavan
Abdulhameed Baqavi
avaṉait tavira vaṇakkattiṟkuriya vēṟu iṟaivaṉillai. Avaṉē (paṭaippukaḷai) uyirppikkiṟāṉ; maraṇikkavum vaikkiṟāṉ. Avaṉē uṅkaḷ iṟaivaṉum uṅkaḷ mūtātaikaḷiṉ iṟaivaṉumāvāṉ
Jan Turst Foundation
avanaiyanri (veru) nayan illai. Avan uyirppikkiran; avane marikkac ceykiran; avane unkal iraivanakavum mun cenra unkal mutataiyarin iraivanakavum irukkinran
Jan Turst Foundation
avaṉaiyaṉṟi (vēṟu) nāyaṉ illai. Avaṉ uyirppikkiṟāṉ; avaṉē marikkac ceykiṟāṉ; avaṉē uṅkaḷ iṟaivaṉākavum muṉ ceṉṟa uṅkaḷ mūtātaiyariṉ iṟaivaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
அவனையன்றி (வேறு) நாயன் இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான்; அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள் மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek