×

வானங்களிலும், பூமியிலும் உள்ள எல்லா பெருமைகளும் அவனுக்கே சொந்தமானவை. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான் 45:37 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:37) ayat 37 in Tamil

45:37 Surah Al-Jathiyah ayat 37 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 37 - الجاثِية - Page - Juz 25

﴿وَلَهُ ٱلۡكِبۡرِيَآءُ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴾
[الجاثِية: 37]

வானங்களிலும், பூமியிலும் உள்ள எல்லா பெருமைகளும் அவனுக்கே சொந்தமானவை. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: وله الكبرياء في السموات والأرض وهو العزيز الحكيم, باللغة التاميلية

﴿وله الكبرياء في السموات والأرض وهو العزيز الحكيم﴾ [الجاثِية: 37]

Abdulhameed Baqavi
vanankalilum, pumiyilum ulla ella perumaikalum avanukke contamanavai. Avan (anaivaraiyum) mikaittavanum nanamutaiyavanum avan
Abdulhameed Baqavi
vāṉaṅkaḷilum, pūmiyilum uḷḷa ellā perumaikaḷum avaṉukkē contamāṉavai. Avaṉ (aṉaivaraiyum) mikaittavaṉum ñāṉamuṭaiyavaṉum āvāṉ
Jan Turst Foundation
innum, vanankalilum, pumiyilumulla perumai avanukke uriyatu melum, avan tan (yavaraiyum) mikaittavan, nanam mikkon
Jan Turst Foundation
iṉṉum, vāṉaṅkaḷilum, pūmiyilumuḷḷa perumai avaṉukkē uriyatu mēlum, avaṉ tāṉ (yāvaraiyum) mikaittavaṉ, ñāṉam mikkōṉ
Jan Turst Foundation
இன்னும், வானங்களிலும், பூமியிலுமுள்ள பெருமை அவனுக்கே உரியது மேலும், அவன் தான் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கோன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek