×

(நிராகரிப்பவர்கள் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படுகிற) அல்லாஹ்வுடைய வழிமுறை இதுதான். இதற்கு முன்னரும் (இவ்வாறே) நடந்திருக்கின்றன. ஆகவே, அல்லாஹ்வுடைய 48:23 Tamil translation

Quran infoTamilSurah Al-Fath ⮕ (48:23) ayat 23 in Tamil

48:23 Surah Al-Fath ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Fath ayat 23 - الفَتح - Page - Juz 26

﴿سُنَّةَ ٱللَّهِ ٱلَّتِي قَدۡ خَلَتۡ مِن قَبۡلُۖ وَلَن تَجِدَ لِسُنَّةِ ٱللَّهِ تَبۡدِيلٗا ﴾
[الفَتح: 23]

(நிராகரிப்பவர்கள் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படுகிற) அல்லாஹ்வுடைய வழிமுறை இதுதான். இதற்கு முன்னரும் (இவ்வாறே) நடந்திருக்கின்றன. ஆகவே, அல்லாஹ்வுடைய வழிமுறையில் நீர் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்

❮ Previous Next ❯

ترجمة: سنة الله التي قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا, باللغة التاميلية

﴿سنة الله التي قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا﴾ [الفَتح: 23]

Abdulhameed Baqavi
(nirakarippavarkal visayattil kataippitikkappatukira) allahvutaiya valimurai itutan. Itarku munnarum (ivvare) natantirukkinrana. Akave, allahvutaiya valimuraiyil nir evvita marutalaiyum kanamattir
Abdulhameed Baqavi
(nirākarippavarkaḷ viṣayattil kaṭaippiṭikkappaṭukiṟa) allāhvuṭaiya vaḻimuṟai itutāṉ. Itaṟku muṉṉarum (ivvāṟē) naṭantirukkiṉṟaṉa. Ākavē, allāhvuṭaiya vaḻimuṟaiyil nīr evvita māṟutalaiyum kāṇamāṭṭīr
Jan Turst Foundation
Ivvaru ceyvate allahvutaiya sunnattu (nataimurai) akum, itarku munpum (ivvaru) natantirukkiratu - akave allahvutaiya sunnattil - (nataimuraiyil) nir evvita marutalaiyum kanamattir
Jan Turst Foundation
Ivvāṟu ceyvatē allāhvuṭaiya suṉṉattu (naṭaimuṟai) ākum, itaṟku muṉpum (ivvāṟu) naṭantirukkiṟatu - ākavē allāhvuṭaiya suṉṉattil - (naṭaimuṟaiyil) nīr evvita māṟutalaiyum kāṇamāṭṭīr
Jan Turst Foundation
இவ்வாறு செய்வதே அல்லாஹ்வுடைய ஸுன்னத்து (நடைமுறை) ஆகும், இதற்கு முன்பும் (இவ்வாறு) நடந்திருக்கிறது - ஆகவே அல்லாஹ்வுடைய ஸுன்னத்தில் - (நடைமுறையில்) நீர் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek