×

மக்காவின் சமீபமாக அவர்கள் மீது உங்களுக்கு வெற்றியைக் கொடுத்ததன் பின்னர், அவர்களுடைய கைகளை உங்களைவிட்டும் அவனே 48:24 Tamil translation

Quran infoTamilSurah Al-Fath ⮕ (48:24) ayat 24 in Tamil

48:24 Surah Al-Fath ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Fath ayat 24 - الفَتح - Page - Juz 26

﴿وَهُوَ ٱلَّذِي كَفَّ أَيۡدِيَهُمۡ عَنكُمۡ وَأَيۡدِيَكُمۡ عَنۡهُم بِبَطۡنِ مَكَّةَ مِنۢ بَعۡدِ أَنۡ أَظۡفَرَكُمۡ عَلَيۡهِمۡۚ وَكَانَ ٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرًا ﴾
[الفَتح: 24]

மக்காவின் சமீபமாக அவர்கள் மீது உங்களுக்கு வெற்றியைக் கொடுத்ததன் பின்னர், அவர்களுடைய கைகளை உங்களைவிட்டும் அவனே தடுத்துக் கொண்டான். (அவ்வாறே) உங்கள் கைகளையும் அவர்களை விட்டுத் தடுத்துக் கொண்டான். ஏனென்றால், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்கியவனாகவே இருந்தான்

❮ Previous Next ❯

ترجمة: وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ببطن مكة من بعد أن, باللغة التاميلية

﴿وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ببطن مكة من بعد أن﴾ [الفَتح: 24]

Abdulhameed Baqavi
makkavin camipamaka avarkal mitu unkalukku verriyaik kotuttatan pinnar, avarkalutaiya kaikalai unkalaivittum avane tatuttuk kontan. (Avvare) unkal kaikalaiyum avarkalai vittut tatuttuk kontan. Enenral, allah ninkal ceypavarrai urru nokkiyavanakave iruntan
Abdulhameed Baqavi
makkāviṉ camīpamāka avarkaḷ mītu uṅkaḷukku veṟṟiyaik koṭuttataṉ piṉṉar, avarkaḷuṭaiya kaikaḷai uṅkaḷaiviṭṭum avaṉē taṭuttuk koṇṭāṉ. (Avvāṟē) uṅkaḷ kaikaḷaiyum avarkaḷai viṭṭut taṭuttuk koṇṭāṉ. Ēṉeṉṟāl, allāh nīṅkaḷ ceypavaṟṟai uṟṟu nōkkiyavaṉākavē iruntāṉ
Jan Turst Foundation
innum, avantan unkalukku avarkal mitu verri alitta piraku, makkavinul avarkalutaiya kaikalai unkalai vittum, unkal kaikalai avarkalai vittum tatuttuk kontan. Allah ninkal ceypavarraiyellam nanku parppavanaka irukkinran
Jan Turst Foundation
iṉṉum, avaṉtāṉ uṅkaḷukku avarkaḷ mītu veṟṟi aḷitta piṟaku, makkāviṉuḷ avarkaḷuṭaiya kaikaḷai uṅkaḷai viṭṭum, uṅkaḷ kaikaḷai avarkaḷai viṭṭum taṭuttuk koṇṭāṉ. Allāh nīṅkaḷ ceypavaṟṟaiyellām naṉku pārppavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
இன்னும், அவன்தான் உங்களுக்கு அவர்கள் மீது வெற்றி அளித்த பிறகு, மக்காவினுள் அவர்களுடைய கைகளை உங்களை விட்டும், உங்கள் கைகளை அவர்களை விட்டும் தடுத்துக் கொண்டான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு பார்ப்பவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek