×

நிராகரிப்பவர்கள் (இச்சமயம்) உங்களுடன் போர் புரிவார்களாயின், அவர்களே புறங்காட்டி ஓடுவார்கள். பின்னர், தங்களுக்கு ஒரு பாதுகாவலனையும் 48:22 Tamil translation

Quran infoTamilSurah Al-Fath ⮕ (48:22) ayat 22 in Tamil

48:22 Surah Al-Fath ayat 22 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Fath ayat 22 - الفَتح - Page - Juz 26

﴿وَلَوۡ قَٰتَلَكُمُ ٱلَّذِينَ كَفَرُواْ لَوَلَّوُاْ ٱلۡأَدۡبَٰرَ ثُمَّ لَا يَجِدُونَ وَلِيّٗا وَلَا نَصِيرٗا ﴾
[الفَتح: 22]

நிராகரிப்பவர்கள் (இச்சமயம்) உங்களுடன் போர் புரிவார்களாயின், அவர்களே புறங்காட்டி ஓடுவார்கள். பின்னர், தங்களுக்கு ஒரு பாதுகாவலனையும் உதவி செய்பவனையும் காணமாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولو قاتلكم الذين كفروا لولوا الأدبار ثم لا يجدون وليا ولا نصيرا, باللغة التاميلية

﴿ولو قاتلكم الذين كفروا لولوا الأدبار ثم لا يجدون وليا ولا نصيرا﴾ [الفَتح: 22]

Abdulhameed Baqavi
nirakarippavarkal (iccamayam) unkalutan por purivarkalayin, avarkale purankatti otuvarkal. Pinnar, tankalukku oru patukavalanaiyum utavi ceypavanaiyum kanamattarkal
Abdulhameed Baqavi
nirākarippavarkaḷ (iccamayam) uṅkaḷuṭaṉ pōr purivārkaḷāyiṉ, avarkaḷē puṟaṅkāṭṭi ōṭuvārkaḷ. Piṉṉar, taṅkaḷukku oru pātukāvalaṉaiyum utavi ceypavaṉaiyum kāṇamāṭṭārkaḷ
Jan Turst Foundation
nirakarippavarkal unkalutan por ceytirupparkalayin, avarkal purankattip pin vankiyirupparkal; atan pin avarkal tankalukkup patu kavalaraiyo, utavi ceyvoraiyo kana mattarkal
Jan Turst Foundation
nirākarippavarkaḷ uṅkaḷuṭaṉ pōr ceytiruppārkaḷāyiṉ, avarkaḷ puṟaṅkāṭṭip piṉ vāṅkiyiruppārkaḷ; ataṉ piṉ avarkaḷ taṅkaḷukkup pātu kāvalaraiyō, utavi ceyvōraiyō kāṇa māṭṭārkaḷ
Jan Turst Foundation
நிராகரிப்பவர்கள் உங்களுடன் போர் செய்திருப்பார்களாயின், அவர்கள் புறங்காட்டிப் பின் வாங்கியிருப்பார்கள்; அதன் பின் அவர்கள் தங்களுக்குப் பாது காவலரையோ, உதவி செய்வோரையோ காண மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek