×

நம்பிக்கை கொண்டவர்களுடைய உள்ளங்களில் அவன்தான் சாந்தியையும், ஆறுதலையும் அளித்து, அவர்களுடைய நம்பிக்கை மேலும் அதிகரிக்கும்படி செய்தான். 48:4 Tamil translation

Quran infoTamilSurah Al-Fath ⮕ (48:4) ayat 4 in Tamil

48:4 Surah Al-Fath ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Fath ayat 4 - الفَتح - Page - Juz 26

﴿هُوَ ٱلَّذِيٓ أَنزَلَ ٱلسَّكِينَةَ فِي قُلُوبِ ٱلۡمُؤۡمِنِينَ لِيَزۡدَادُوٓاْ إِيمَٰنٗا مَّعَ إِيمَٰنِهِمۡۗ وَلِلَّهِ جُنُودُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمٗا ﴾
[الفَتح: 4]

நம்பிக்கை கொண்டவர்களுடைய உள்ளங்களில் அவன்தான் சாந்தியையும், ஆறுதலையும் அளித்து, அவர்களுடைய நம்பிக்கை மேலும் அதிகரிக்கும்படி செய்தான். வானங்கள், பூமி முதலியவற்றிலுள்ள படைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே. (அவற்றைக்கொண்டு அவன் விரும்பியவர்களுக்கு உதவி புரிவான்.) அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனாக ஞானமுடையவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: هو الذي أنـزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله, باللغة التاميلية

﴿هو الذي أنـزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله﴾ [الفَتح: 4]

Abdulhameed Baqavi
nampikkai kontavarkalutaiya ullankalil avantan cantiyaiyum, arutalaiyum alittu, avarkalutaiya nampikkai melum atikarikkumpati ceytan. Vanankal, pumi mutaliyavarrilulla pataikal anaittum allahvukkuriyanave. (Avarraikkontu avan virumpiyavarkalukku utavi purivan.) Avan (anaittaiyum) nankarintavanaka nanamutaiyavanaka irukkiran
Abdulhameed Baqavi
nampikkai koṇṭavarkaḷuṭaiya uḷḷaṅkaḷil avaṉtāṉ cāntiyaiyum, āṟutalaiyum aḷittu, avarkaḷuṭaiya nampikkai mēlum atikarikkumpaṭi ceytāṉ. Vāṉaṅkaḷ, pūmi mutaliyavaṟṟiluḷḷa paṭaikaḷ aṉaittum allāhvukkuriyaṉavē. (Avaṟṟaikkoṇṭu avaṉ virumpiyavarkaḷukku utavi purivāṉ.) Avaṉ (aṉaittaiyum) naṉkaṟintavaṉāka ñāṉamuṭaiyavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
avarkalutaiya imanutan pinnum imanai atikarittuk kolvatarkaka muhminkalin itayankalil, avan tam amaitiyum (arutalum) alittan; anriyum vanankalilum pumiyilumulla pataikal (ellam) allahvukke contam; melum, allah nankarintavan, nanam miknon
Jan Turst Foundation
avarkaḷuṭaiya īmāṉuṭaṉ piṉṉum īmāṉai atikarittuk koḷvataṟkāka muḥmiṉkaḷiṉ itayaṅkaḷil, avaṉ tām amaitiyum (āṟutalum) aḷittāṉ; aṉṟiyum vāṉaṅkaḷilum pūmiyilumuḷḷa paṭaikaḷ (ellām) allāhvukkē contam; mēlum, allāh naṉkaṟintavaṉ, ñāṉam mikṉōṉ
Jan Turst Foundation
அவர்களுடைய ஈமானுடன் பின்னும் ஈமானை அதிகரித்துக் கொள்வதற்காக முஃமின்களின் இதயங்களில், அவன் தாம் அமைதியும் (ஆறுதலும்) அளித்தான்; அன்றியும் வானங்களிலும் பூமியிலுமுள்ள படைகள் (எல்லாம்) அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்னோன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek