×

நம்பிக்கைகொண்ட ஆண்களையும், பெண்களையும் (அல்லாஹ்) சொர்க்கங்களில் புகுத்துவான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். என்றென்றும் 48:5 Tamil translation

Quran infoTamilSurah Al-Fath ⮕ (48:5) ayat 5 in Tamil

48:5 Surah Al-Fath ayat 5 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Fath ayat 5 - الفَتح - Page - Juz 26

﴿لِّيُدۡخِلَ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَا وَيُكَفِّرَ عَنۡهُمۡ سَيِّـَٔاتِهِمۡۚ وَكَانَ ذَٰلِكَ عِندَ ٱللَّهِ فَوۡزًا عَظِيمٗا ﴾
[الفَتح: 5]

நம்பிக்கைகொண்ட ஆண்களையும், பெண்களையும் (அல்லாஹ்) சொர்க்கங்களில் புகுத்துவான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். என்றென்றும் அவர்கள் அதில் தங்கி விடுவார்கள். அவர்களின் பாவங்களையும், அவர்களிலிருந்து நீக்கிவிடுவான். இது அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் மகத்தான ஒரு வெற்றியாக இருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم, باللغة التاميلية

﴿ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم﴾ [الفَتح: 5]

Abdulhameed Baqavi
Nampikkaikonta ankalaiyum, penkalaiyum (allah) corkkankalil pukuttuvan. Atil niraruvikal totarntu otik konteyirukkum. Enrenrum avarkal atil tanki vituvarkal. Avarkalin pavankalaiyum, avarkaliliruntu nikkivituvan. Itu allahvitattil kitaikkum makattana oru verriyaka irukkiratu
Abdulhameed Baqavi
Nampikkaikoṇṭa āṇkaḷaiyum, peṇkaḷaiyum (allāh) corkkaṅkaḷil pukuttuvāṉ. Atil nīraruvikaḷ toṭarntu ōṭik koṇṭēyirukkum. Eṉṟeṉṟum avarkaḷ atil taṅki viṭuvārkaḷ. Avarkaḷiṉ pāvaṅkaḷaiyum, avarkaḷiliruntu nīkkiviṭuvāṉ. Itu allāhviṭattil kiṭaikkum makattāṉa oru veṟṟiyāka irukkiṟatu
Jan Turst Foundation
Muhminana ankalaiyum, muhminana penkalaiyum cuvarkkankalin piravecikkac ceyvatarkaka (ivvaru arulinan) avarrin kile arakal otikkontirukkum; avarkal avarril enrenrum tankiyirupparkal; avarkalin pavankalaiyum avarkalai vittu nikki vituvan - ituve allahvitattil makattan verriyakum
Jan Turst Foundation
Muḥmiṉāṉa āṇkaḷaiyum, muḥmiṉāṉa peṇkaḷaiyum cuvarkkaṅkaḷiṉ piravēcikkac ceyvataṟkāka (ivvāṟu aruḷiṉāṉ) avaṟṟiṉ kīḻē āṟakaḷ ōṭikkoṇṭirukkum; avarkaḷ avaṟṟil eṉṟeṉṟum taṅkiyiruppārkaḷ; avarkaḷiṉ pāvaṅkaḷaiyum avarkaḷai viṭṭu nīkki viṭuvāṉ - ituvē allāhviṭattil makattāṉ veṟṟiyākum
Jan Turst Foundation
முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் சுவர்க்கங்களின் பிரவேசிக்கச் செய்வதற்காக (இவ்வாறு அருளினான்) அவற்றின் கீழே ஆறகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்கள் அவற்றில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அவர்களின் பாவங்களையும் அவர்களை விட்டு நீக்கி விடுவான் - இதுவே அல்லாஹ்விடத்தில் மகத்தான் வெற்றியாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek