×

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், இவற்றில் உள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் (இவை) அனைத்தின் 5:120 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:120) ayat 120 in Tamil

5:120 Surah Al-Ma’idah ayat 120 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 120 - المَائدة - Page - Juz 7

﴿لِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا فِيهِنَّۚ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرُۢ ﴾
[المَائدة: 120]

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், இவற்றில் உள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் (இவை) அனைத்தின் மீதும் மிக்க பேராற்றலுடையவன்

❮ Previous Next ❯

ترجمة: لله ملك السموات والأرض وما فيهن وهو على كل شيء قدير, باللغة التاميلية

﴿لله ملك السموات والأرض وما فيهن وهو على كل شيء قدير﴾ [المَائدة: 120]

Abdulhameed Baqavi
vanankalil ullavaiyum, pumiyil ullavaiyum, ivarril ulla anaittin atci allahvukkuriyate! Avan (ivai) anaittin mitum mikka perarralutaiyavan
Abdulhameed Baqavi
vāṉaṅkaḷil uḷḷavaiyum, pūmiyil uḷḷavaiyum, ivaṟṟil uḷḷa aṉaittiṉ āṭci allāhvukkuriyatē! Avaṉ (ivai) aṉaittiṉ mītum mikka pērāṟṟaluṭaiyavaṉ
Jan Turst Foundation
Vanankalutaiyavum, pumiyinutaiyavum, avarril iruppavarrin atciyum allahvukke contam;. Avane ellap porutkal mitu perarralutaiyon avan
Jan Turst Foundation
Vāṉaṅkaḷuṭaiyavum, pūmiyiṉuṭaiyavum, avaṟṟil iruppavaṟṟiṉ āṭciyum allāhvukkē contam;. Avaṉē ellāp poruṭkaḷ mītu pērāṟṟaluṭaiyōṉ āvāṉ
Jan Turst Foundation
வானங்களுடையவும், பூமியினுடையவும், அவற்றில் இருப்பவற்றின் ஆட்சியும் அல்லாஹ்வுக்கே சொந்தம்;. அவனே எல்லாப் பொருட்கள் மீது பேராற்றலுடையோன் ஆவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek