×

அதற்கு அல்லாஹ் “உண்மை சொல்லும் சத்தியவான்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கக்கூடிய நாள் இதுதான். தொடர்ந்து நீரருவிகள் 5:119 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:119) ayat 119 in Tamil

5:119 Surah Al-Ma’idah ayat 119 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 119 - المَائدة - Page - Juz 7

﴿قَالَ ٱللَّهُ هَٰذَا يَوۡمُ يَنفَعُ ٱلصَّٰدِقِينَ صِدۡقُهُمۡۚ لَهُمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ رَّضِيَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ﴾
[المَائدة: 119]

அதற்கு அல்லாஹ் “உண்மை சொல்லும் சத்தியவான்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கக்கூடிய நாள் இதுதான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களும் அவர்களுக்கு உண்டு. அதில் அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள்'' என்று கூறுவான். (அந்நாளில்) அவர்களைப் பற்றி அல்லாஹ்வும் மகிழ்ச்சியடைவான். அவர்களும் அவனைப் பற்றி மகிழ்ச்சியடைவார்கள். இது மிக்க மகத்தான பெரும் பாக்கியம் ஆகும்

❮ Previous Next ❯

ترجمة: قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها, باللغة التاميلية

﴿قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها﴾ [المَائدة: 119]

Abdulhameed Baqavi
Atarku allah “unmai collum cattiyavankalukku avarkalutaiya unmai palanalikkakkutiya nal itutan. Totarntu niraruvikal otik kontirukkum corkkankalum avarkalukku untu. Atil avarkal enrenrume tankivituvarkal'' enru kuruvan. (Annalil) avarkalaip parri allahvum makilcciyataivan. Avarkalum avanaip parri makilcciyataivarkal. Itu mikka makattana perum pakkiyam akum
Abdulhameed Baqavi
Ataṟku allāh “uṇmai collum cattiyavāṉkaḷukku avarkaḷuṭaiya uṇmai palaṉaḷikkakkūṭiya nāḷ itutāṉ. Toṭarntu nīraruvikaḷ ōṭik koṇṭirukkum corkkaṅkaḷum avarkaḷukku uṇṭu. Atil avarkaḷ eṉṟeṉṟumē taṅkiviṭuvārkaḷ'' eṉṟu kūṟuvāṉ. (Annāḷil) avarkaḷaip paṟṟi allāhvum makiḻcciyaṭaivāṉ. Avarkaḷum avaṉaip paṟṟi makiḻcciyaṭaivārkaḷ. Itu mikka makattāṉa perum pākkiyam ākum
Jan Turst Foundation
appotu allah, "itu unmai pecupavarkalukku avarkalutaiya unmai palanalikkum nalakum. Kile cata niraruvikal olittotik kontirukkum cuvanapatikal avarkalukkuntu, avarril avarkal enrenrum irupparkal; allah avarkalaip poruntik kontan. Allahvai avarkalum poruntik kontarkal - itu makattana perum verriyakum
Jan Turst Foundation
appōtu allāh, "itu uṇmai pēcupavarkaḷukku avarkaḷuṭaiya uṇmai palaṉaḷikkum nāḷākum. Kīḻē catā nīraruvikaḷ olittōṭik koṇṭirukkum cuvaṉapatikaḷ avarkaḷukkuṇṭu, avaṟṟil avarkaḷ eṉṟeṉṟum iruppārkaḷ; allāh avarkaḷaip poruntik koṇṭāṉ. Allāhvai avarkaḷum poruntik koṇṭārkaḷ - itu makattāṉa perum veṟṟiyākum
Jan Turst Foundation
அப்போது அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek