×

நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (நம் தூதர்களைப் பின்பற்றும்படி) உறுதிமொழி வாங்கி, அவர்களிடம் நம் பல 5:70 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:70) ayat 70 in Tamil

5:70 Surah Al-Ma’idah ayat 70 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 70 - المَائدة - Page - Juz 6

﴿لَقَدۡ أَخَذۡنَا مِيثَٰقَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ وَأَرۡسَلۡنَآ إِلَيۡهِمۡ رُسُلٗاۖ كُلَّمَا جَآءَهُمۡ رَسُولُۢ بِمَا لَا تَهۡوَىٰٓ أَنفُسُهُمۡ فَرِيقٗا كَذَّبُواْ وَفَرِيقٗا يَقۡتُلُونَ ﴾
[المَائدة: 70]

நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (நம் தூதர்களைப் பின்பற்றும்படி) உறுதிமொழி வாங்கி, அவர்களிடம் நம் பல தூதர்களை அனுப்பிவைத்தோம். (எனினும்) அவர்களுடைய மனம் விரும்பாத ஒன்றை (கட்டளையை நம்) தூதர் அவர்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் (அத்தூதர்களில்) சிலரைப் பொய்யரெனக் கூறியும், சிலரைக் கொலை செய்து கொண்டுமே இருந்தார்கள்

❮ Previous Next ❯

ترجمة: لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما جاءهم رسول بما, باللغة التاميلية

﴿لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما جاءهم رسول بما﴾ [المَائدة: 70]

Abdulhameed Baqavi
Niccayamaka nam israyilin cantatikalitam (nam tutarkalaip pinparrumpati) urutimoli vanki, avarkalitam nam pala tutarkalai anuppivaittom. (Eninum) avarkalutaiya manam virumpata onrai (kattalaiyai nam) tutar avarkalitam kontu vantapotellam (attutarkalil) cilaraip poyyarenak kuriyum, cilaraik kolai ceytu kontume iruntarkal
Abdulhameed Baqavi
Niccayamāka nām isrāyīliṉ cantatikaḷiṭam (nam tūtarkaḷaip piṉpaṟṟumpaṭi) uṟutimoḻi vāṅki, avarkaḷiṭam nam pala tūtarkaḷai aṉuppivaittōm. (Eṉiṉum) avarkaḷuṭaiya maṉam virumpāta oṉṟai (kaṭṭaḷaiyai nam) tūtar avarkaḷiṭam koṇṭu vantapōtellām (attūtarkaḷil) cilaraip poyyareṉak kūṟiyum, cilaraik kolai ceytu koṇṭumē iruntārkaḷ
Jan Turst Foundation
nam israyilin cantatiyinaritam urutimoli vankinom, avarkalitam tutarkalaiyum anuppi vaittom;. Eninum avarkal manam virumpatavarrai (kattalaikalai nam) tutar avarkalitam kontu vanta potellam, (tutarkalil) oru pirivaraip poyppittum; innum oru pirivaraik kolai ceytum vantarkal
Jan Turst Foundation
nām isrāyīliṉ cantatiyiṉariṭam uṟutimoḻi vāṅkiṉōm, avarkaḷiṭam tūtarkaḷaiyum aṉuppi vaittōm;. Eṉiṉum avarkaḷ maṉam virumpātavaṟṟai (kaṭṭaḷaikaḷai nam) tūtar avarkaḷiṭam koṇṭu vanta pōtellām, (tūtarkaḷil) oru pirivāraip poyppittum; iṉṉum oru pirivāraik kolai ceytum vantārkaḷ
Jan Turst Foundation
நாம் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் உறுதிமொழி வாங்கினோம், அவர்களிடம் தூதர்களையும் அனுப்பி வைத்தோம்;. எனினும் அவர்கள் மனம் விரும்பாதவற்றை (கட்டளைகளை நம்) தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம், (தூதர்களில்) ஒரு பிரிவாரைப் பொய்ப்பித்தும்; இன்னும் ஒரு பிரிவாரைக் கொலை செய்தும் வந்தார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek