×

நம்பிக்கை கொண்டவர்களிலும், யூதர்களிலும், சாபியீன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் (இந்த தூதர் கூறுகிறபடி) அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை 5:69 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:69) ayat 69 in Tamil

5:69 Surah Al-Ma’idah ayat 69 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 69 - المَائدة - Page - Juz 6

﴿إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَٱلَّذِينَ هَادُواْ وَٱلصَّٰبِـُٔونَ وَٱلنَّصَٰرَىٰ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَعَمِلَ صَٰلِحٗا فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ﴾
[المَائدة: 69]

நம்பிக்கை கொண்டவர்களிலும், யூதர்களிலும், சாபியீன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் (இந்த தூதர் கூறுகிறபடி) அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு (அவர் கற்பித்த வழியில்) நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக ஒரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين آمنوا والذين هادوا والصابئون والنصارى من آمن بالله واليوم الآخر, باللغة التاميلية

﴿إن الذين آمنوا والذين هادوا والصابئون والنصارى من آمن بالله واليوم الآخر﴾ [المَائدة: 69]

Abdulhameed Baqavi
nampikkai kontavarkalilum, yutarkalilum, capiyinkalilum, kiristavarkalilum evarkal (inta tutar kurukirapati) allahvaiyum, irutinalaiyum nampikkai kontu (avar karpitta valiyil) narceyalkalaic ceykirarkalo avarkalukku niccayamaka oru payamumillai; avarkal tukkappatavum mattarkal
Abdulhameed Baqavi
nampikkai koṇṭavarkaḷilum, yūtarkaḷilum, cāpiyīṉkaḷilum, kiṟistavarkaḷilum evarkaḷ (inta tūtar kūṟukiṟapaṭi) allāhvaiyum, iṟutināḷaiyum nampikkai koṇṭu (avar kaṟpitta vaḻiyil) naṟceyalkaḷaic ceykiṟārkaḷō avarkaḷukku niccayamāka oru payamumillai; avarkaḷ tukkappaṭavum māṭṭārkaḷ
Jan Turst Foundation
muhminkalilum, yutarkalilum, sapivunkalilum, kiristavarkalilum evarkal allahvin mitum irutinal mitum nampikkai kontu narkarumankal ceykirarkalo avarkalukku niccayamaka entavitamana payamumillai. Avarkal tukkappatavum mattarkal
Jan Turst Foundation
muḥmiṉkaḷilum, yūtarkaḷilum, sāpivūṉkaḷilum, kiṟistavarkaḷilum evarkaḷ allāhviṉ mītum iṟutināḷ mītum nampikkai koṇṭu naṟkarumaṅkaḷ ceykiṟārkaḷō avarkaḷukku niccayamāka entavitamāṉa payamumillai. Avarkaḷ tukkappaṭavum māṭṭārkaḷ
Jan Turst Foundation
முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek