×

(இதனால் தங்களுக்கு) ஓர் ஆபத்தும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர். ஆதலால், அவர்கள் (உண்மையைக் 5:71 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:71) ayat 71 in Tamil

5:71 Surah Al-Ma’idah ayat 71 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 71 - المَائدة - Page - Juz 6

﴿وَحَسِبُوٓاْ أَلَّا تَكُونَ فِتۡنَةٞ فَعَمُواْ وَصَمُّواْ ثُمَّ تَابَ ٱللَّهُ عَلَيۡهِمۡ ثُمَّ عَمُواْ وَصَمُّواْ كَثِيرٞ مِّنۡهُمۡۚ وَٱللَّهُ بَصِيرُۢ بِمَا يَعۡمَلُونَ ﴾
[المَائدة: 71]

(இதனால் தங்களுக்கு) ஓர் ஆபத்தும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர். ஆதலால், அவர்கள் (உண்மையைக் காண முடியாத) குருடர்களாகவும், (அதைக் கேட்க முடியாத) செவிடர்களாகவும் ஆகிவிட்டனர். இதன் பின்னரும், அல்லாஹ் அவர்களை மன்னித்தான். எனினும், அவர்களில் பெரும்பான்மையினர் பிறகும் குருடர்களாகவும், செவிடர்களாகவுமே இருக்கின்றனர். ஆனால், அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: وحسبوا ألا تكون فتنة فعموا وصموا ثم تاب الله عليهم ثم عموا, باللغة التاميلية

﴿وحسبوا ألا تكون فتنة فعموا وصموا ثم تاب الله عليهم ثم عموا﴾ [المَائدة: 71]

Abdulhameed Baqavi
(itanal tankalukku) or apattum erpatatu enru avarkal ennik kontanar. Atalal, avarkal (unmaiyaik kana mutiyata) kurutarkalakavum, (ataik ketka mutiyata) cevitarkalakavum akivittanar. Itan pinnarum, allah avarkalai mannittan. Eninum, avarkalil perumpanmaiyinar pirakum kurutarkalakavum, cevitarkalakavume irukkinranar. Anal, allah avarkal ceypavarrai urru nokkupavan avan
Abdulhameed Baqavi
(itaṉāl taṅkaḷukku) ōr āpattum ēṟpaṭātu eṉṟu avarkaḷ eṇṇik koṇṭaṉar. Ātalāl, avarkaḷ (uṇmaiyaik kāṇa muṭiyāta) kuruṭarkaḷākavum, (ataik kēṭka muṭiyāta) ceviṭarkaḷākavum ākiviṭṭaṉar. Itaṉ piṉṉarum, allāh avarkaḷai maṉṉittāṉ. Eṉiṉum, avarkaḷil perumpāṉmaiyiṉar piṟakum kuruṭarkaḷākavum, ceviṭarkaḷākavumē irukkiṉṟaṉar. Āṉāl, allāh avarkaḷ ceypavaṟṟai uṟṟu nōkkupavaṉ āvāṉ
Jan Turst Foundation
(Itanal tankalukku) entavitamana vetanaiyum erpatatu enru avarkal ennik kontanar. Akave avarkal (unmaiyunara mutiyak) kurutarkalakavum, cevitarkalakavum akivittarkal;. Itarkup pirakum allah avarkalai mannittan;. Eninum avarkalil perumpalor kurutarkalakapum cevitarkalakavume iruntanar. Allah avarkal ceypavarraiyellam (nanku) urru nokkiyavanaka irukkinran
Jan Turst Foundation
(Itaṉāl taṅkaḷukku) entavitamāṉa vētaṉaiyum ēṟpaṭātu eṉṟu avarkaḷ eṇṇik koṇṭaṉar. Ākavē avarkaḷ (uṇmaiyuṇara muṭiyāk) kuruṭarkaḷākavum, ceviṭarkaḷākavum ākiviṭṭārkaḷ;. Itaṟkup piṟakum allāh avarkaḷai maṉṉittāṉ;. Eṉiṉum avarkaḷil perumpālōr kuruṭarkaḷākapum ceviṭarkaḷākavumē iruntaṉar. Allāh avarkaḷ ceypavaṟṟaiyellām (naṉku) uṟṟu nōkkiyavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
(இதனால் தங்களுக்கு) எந்தவிதமான வேதனையும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர். ஆகவே அவர்கள் (உண்மையுணர முடியாக்) குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆகிவிட்டார்கள்;. இதற்குப் பிறகும் அல்லாஹ் அவர்களை மன்னித்தான்;. எனினும் அவர்களில் பெரும்பாலோர் குருடர்களாகபும் செவிடர்களாகவுமே இருந்தனர். அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் (நன்கு) உற்று நோக்கியவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek