×

(நம்பிக்கையாளர்களே!) நீரில் வேட்டையாடுவதும், அதை இன்பமாக புசிப்பதும் (இஹ்ராம் அணிந்துள்ள) உங்களுக்கும் (மற்ற) பிரயாணிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளன. 5:96 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:96) ayat 96 in Tamil

5:96 Surah Al-Ma’idah ayat 96 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 96 - المَائدة - Page - Juz 7

﴿أُحِلَّ لَكُمۡ صَيۡدُ ٱلۡبَحۡرِ وَطَعَامُهُۥ مَتَٰعٗا لَّكُمۡ وَلِلسَّيَّارَةِۖ وَحُرِّمَ عَلَيۡكُمۡ صَيۡدُ ٱلۡبَرِّ مَا دُمۡتُمۡ حُرُمٗاۗ وَٱتَّقُواْ ٱللَّهَ ٱلَّذِيٓ إِلَيۡهِ تُحۡشَرُونَ ﴾
[المَائدة: 96]

(நம்பிக்கையாளர்களே!) நீரில் வேட்டையாடுவதும், அதை இன்பமாக புசிப்பதும் (இஹ்ராம் அணிந்துள்ள) உங்களுக்கும் (மற்ற) பிரயாணிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளன. எனினும், நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் வரை (நீர் நிலையில்லாமல்) தரையில் வேட்டையாடுவது உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. ஆகவே, அல்லாஹ்வுக்குப் பயந்து நட(ந்து கொள்ளு)ங்கள். அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة وحرم عليكم صيد البر, باللغة التاميلية

﴿أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة وحرم عليكم صيد البر﴾ [المَائدة: 96]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Niril vettaiyatuvatum, atai inpamaka pucippatum (ihram anintulla) unkalukkum (marra) pirayanikalukkum anumatikkappattullana. Eninum, ninkal ihram anintirukkum varai (nir nilaiyillamal) taraiyil vettaiyatuvatu unkalukku vilakkappattullatu. Akave, allahvukkup payantu nata(ntu kollu)nkal. Avanitame ninkal kontu varappatuvirkal
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Nīril vēṭṭaiyāṭuvatum, atai iṉpamāka pucippatum (ihrām aṇintuḷḷa) uṅkaḷukkum (maṟṟa) pirayāṇikaḷukkum aṉumatikkappaṭṭuḷḷaṉa. Eṉiṉum, nīṅkaḷ ihrām aṇintirukkum varai (nīr nilaiyillāmal) taraiyil vēṭṭaiyāṭuvatu uṅkaḷukku vilakkappaṭṭuḷḷatu. Ākavē, allāhvukkup payantu naṭa(ntu koḷḷu)ṅkaḷ. Avaṉiṭamē nīṅkaḷ koṇṭu varappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
unkalukkum (itara) pirayanikalukkum palan kitaikkum poruttu (ninkal ihram kattiyiruntalum) katalil vettaiyatuvatum, ataip pucippatum unkalukku halalaka - akumanataka akkappattullatu. Anal ninkal ihram kattiyirukkum kalamellam taraiyil vettaiyatuvatu unkal mitu haramakkappattullatu. Enave ninkal allahvukku anci natantu kollunkal, avanitattileye ninkal onru cerkkappatuvirkal
Jan Turst Foundation
uṅkaḷukkum (itara) pirayāṇikaḷukkum palaṉ kiṭaikkum poruṭṭu (nīṅkaḷ ihrām kaṭṭiyiruntālum) kaṭalil vēṭṭaiyāṭuvatum, ataip pucippatum uṅkaḷukku halālāka - ākumāṉatāka ākkappaṭṭuḷḷatu. Āṉāl nīṅkaḷ ihrām kaṭṭiyirukkum kālamellam taraiyil vēṭṭaiyāṭuvatu uṅkaḷ mītu harāmākkappaṭṭuḷḷatu. Eṉavē nīṅkaḷ allāhvukku añci naṭantu koḷḷuṅkaḷ, avaṉiṭattilēyē nīṅkaḷ oṉṟu cērkkappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
உங்களுக்கும் (இதர) பிரயாணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக - ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லம் தரையில் வேட்டையாடுவது உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek