×

(அவர்களை) நாம் பிடித்துக்கொள்வோம் என்று நிச்சயமாக அவர், அவர்களுக்கு எச்சரிக்கை செய்தார். எனினும், அந்த எச்சரிக்கைகளைப் 54:36 Tamil translation

Quran infoTamilSurah Al-Qamar ⮕ (54:36) ayat 36 in Tamil

54:36 Surah Al-Qamar ayat 36 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qamar ayat 36 - القَمَر - Page - Juz 27

﴿وَلَقَدۡ أَنذَرَهُم بَطۡشَتَنَا فَتَمَارَوۡاْ بِٱلنُّذُرِ ﴾
[القَمَر: 36]

(அவர்களை) நாம் பிடித்துக்கொள்வோம் என்று நிச்சயமாக அவர், அவர்களுக்கு எச்சரிக்கை செய்தார். எனினும், அந்த எச்சரிக்கைகளைப் பற்றி அவர்கள் தர்க்கிக்க ஆரம்பித்தார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولقد أنذرهم بطشتنا فتماروا بالنذر, باللغة التاميلية

﴿ولقد أنذرهم بطشتنا فتماروا بالنذر﴾ [القَمَر: 36]

Abdulhameed Baqavi
(avarkalai) nam pitittukkolvom enru niccayamaka avar, avarkalukku eccarikkai ceytar. Eninum, anta eccarikkaikalaip parri avarkal tarkkikka arampittarkal
Abdulhameed Baqavi
(avarkaḷai) nām piṭittukkoḷvōm eṉṟu niccayamāka avar, avarkaḷukku eccarikkai ceytār. Eṉiṉum, anta eccarikkaikaḷaip paṟṟi avarkaḷ tarkkikka ārampittārkaḷ
Jan Turst Foundation
tittamaka nam'mutaiya katumaiyana pitiyaipparri avar (tam camukattarukku) accurutti eccarittiruntar. Eninum accuruttum avveccarikkaikalaip parri avarkal canteki(ttut tarkki)kkalayinar
Jan Turst Foundation
tiṭṭamāka nam'muṭaiya kaṭumaiyāṉa piṭiyaippaṟṟi avar (tam camūkattārukku) accuṟutti eccarittiruntār. Eṉiṉum accuṟuttum avveccarikkaikaḷaip paṟṟi avarkaḷ cantēki(ttut tarkki)kkālāyiṉar
Jan Turst Foundation
திட்டமாக நம்முடைய கடுமையான பிடியைப்பற்றி அவர் (தம் சமூகத்தாருக்கு) அச்சுறுத்தி எச்சரித்திருந்தார். எனினும் அச்சுறுத்தும் அவ்வெச்சரிக்கைகளைப் பற்றி அவர்கள் சந்தேகி(த்துத் தர்க்கி)க்காலாயினர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek