×

மேலும், அவருடைய விருந்தாளியையும் (கெட்ட காரியத்திற்காக) மயக்கி (அடித்து)க்கொண்டு போகப் பார்த்தார்கள். ஆகவே, அவர்களுடைய கண்களை 54:37 Tamil translation

Quran infoTamilSurah Al-Qamar ⮕ (54:37) ayat 37 in Tamil

54:37 Surah Al-Qamar ayat 37 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qamar ayat 37 - القَمَر - Page - Juz 27

﴿وَلَقَدۡ رَٰوَدُوهُ عَن ضَيۡفِهِۦ فَطَمَسۡنَآ أَعۡيُنَهُمۡ فَذُوقُواْ عَذَابِي وَنُذُرِ ﴾
[القَمَر: 37]

மேலும், அவருடைய விருந்தாளியையும் (கெட்ட காரியத்திற்காக) மயக்கி (அடித்து)க்கொண்டு போகப் பார்த்தார்கள். ஆகவே, அவர்களுடைய கண்களை நாம் துடைத்து(க் குருடாக்கி) விட்டோம். எனது வேதனையையும், எனது எச்சரிக்கைகளையும் சுவைத்துப்பாருங்கள் என்று கூறினோம்

❮ Previous Next ❯

ترجمة: ولقد راودوه عن ضيفه فطمسنا أعينهم فذوقوا عذابي ونذر, باللغة التاميلية

﴿ولقد راودوه عن ضيفه فطمسنا أعينهم فذوقوا عذابي ونذر﴾ [القَمَر: 37]

Abdulhameed Baqavi
melum, avarutaiya viruntaliyaiyum (ketta kariyattirkaka) mayakki (atittu)kkontu pokap parttarkal. Akave, avarkalutaiya kankalai nam tutaittu(k kurutakki) vittom. Enatu vetanaiyaiyum, enatu eccarikkaikalaiyum cuvaittupparunkal enru kurinom
Abdulhameed Baqavi
mēlum, avaruṭaiya viruntāḷiyaiyum (keṭṭa kāriyattiṟkāka) mayakki (aṭittu)kkoṇṭu pōkap pārttārkaḷ. Ākavē, avarkaḷuṭaiya kaṇkaḷai nām tuṭaittu(k kuruṭākki) viṭṭōm. Eṉatu vētaṉaiyaiyum, eṉatu eccarikkaikaḷaiyum cuvaittuppāruṅkaḷ eṉṟu kūṟiṉōm
Jan Turst Foundation
Anriyum avarutaiya viruntinarai (turc ceyalukkaka)k kontu pokap parttarkal, anal nam avarkalutaiya kankalaip pokkinom. "En(nal untakum) vetanaiyaiyum, eccarikkaikalaiyum cuvaittup parunkal" (enrum kurinom)
Jan Turst Foundation
Aṉṟiyum avaruṭaiya viruntiṉarai (turc ceyalukkāka)k koṇṭu pōkap pārttārkaḷ, āṉāl nām avarkaḷuṭaiya kaṇkaḷaip pōkkiṉōm. "Eṉ(ṉāl uṇṭākum) vētaṉaiyaiyum, eccarikkaikaḷaiyum cuvaittup pāruṅkaḷ" (eṉṟum kūṟiṉōm)
Jan Turst Foundation
அன்றியும் அவருடைய விருந்தினரை (துர்ச் செயலுக்காக)க் கொண்டு போகப் பார்த்தார்கள், ஆனால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம். "என்(னால் உண்டாகும்) வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள்" (என்றும் கூறினோம்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek