×

ஆகவே, (மனிதர்களே! நீங்கள்) அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்பிக்கைகொள்ளுங்கள். இன்னும், அல்லாஹ் உங்களுக்கு முன் சென்றவர்களின் 57:7 Tamil translation

Quran infoTamilSurah Al-hadid ⮕ (57:7) ayat 7 in Tamil

57:7 Surah Al-hadid ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hadid ayat 7 - الحدِيد - Page - Juz 27

﴿ءَامِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَأَنفِقُواْ مِمَّا جَعَلَكُم مُّسۡتَخۡلَفِينَ فِيهِۖ فَٱلَّذِينَ ءَامَنُواْ مِنكُمۡ وَأَنفَقُواْ لَهُمۡ أَجۡرٞ كَبِيرٞ ﴾
[الحدِيد: 7]

ஆகவே, (மனிதர்களே! நீங்கள்) அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்பிக்கைகொள்ளுங்கள். இன்னும், அல்லாஹ் உங்களுக்கு முன் சென்றவர்களின் எப்பொருள்களுக்கு உங்களைப் பிரதிநிதிகளாக ஆக்கினானோ அப்பொருள்களிலிருந்து நீங்கள் தானம் செய்யுங்கள். உங்களில் எவர்கள் நம்பிக்கைகொண்டு தானம் செய்கிறார்களோ, அவர்களுக்குப் பெரியதொரு கூலி உண்டு

❮ Previous Next ❯

ترجمة: آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا منكم وأنفقوا, باللغة التاميلية

﴿آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا منكم وأنفقوا﴾ [الحدِيد: 7]

Abdulhameed Baqavi
akave, (manitarkale! Ninkal) allahvaiyum, avanutaiya tutaraiyum nampikkaikollunkal. Innum, allah unkalukku mun cenravarkalin epporulkalukku unkalaip piratinitikalaka akkinano apporulkaliliruntu ninkal tanam ceyyunkal. Unkalil evarkal nampikkaikontu tanam ceykirarkalo, avarkalukkup periyatoru kuli untu
Abdulhameed Baqavi
ākavē, (maṉitarkaḷē! Nīṅkaḷ) allāhvaiyum, avaṉuṭaiya tūtaraiyum nampikkaikoḷḷuṅkaḷ. Iṉṉum, allāh uṅkaḷukku muṉ ceṉṟavarkaḷiṉ epporuḷkaḷukku uṅkaḷaip piratinitikaḷāka ākkiṉāṉō apporuḷkaḷiliruntu nīṅkaḷ tāṉam ceyyuṅkaḷ. Uṅkaḷil evarkaḷ nampikkaikoṇṭu tāṉam ceykiṟārkaḷō, avarkaḷukkup periyatoru kūli uṇṭu
Jan Turst Foundation
Ninkal allahvin mitum avan tutar mitum namkikkai kollunkal; melum, avan unkalai (enta cottukku) pin tonralkalaka akkiyullano, atiliruntu (allahvukkakac) celavu ceyyunkal; enenil unkalil evarkal iman kontu, (allahvukkakac) celavum (tanam) ceykirarkalo, avarkalukku (avanitam) periyatoru kuli irukkiratu
Jan Turst Foundation
Nīṅkaḷ allāhviṉ mītum avaṉ tūtar mītum namkikkai koḷḷuṅkaḷ; mēlum, avaṉ uṅkaḷai (enta cottukku) piṉ tōṉṟalkaḷāka ākkiyuḷḷāṉō, atiliruntu (allāhvukkākac) celavu ceyyuṅkaḷ; ēṉeṉil uṅkaḷil evarkaḷ īmāṉ koṇṭu, (allāhvukkākac) celavum (tāṉam) ceykiṟārkaḷō, avarkaḷukku (avaṉiṭam) periyatoru kūli irukkiṟatu
Jan Turst Foundation
நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்கிக்கை கொள்ளுங்கள்; மேலும், அவன் உங்களை (எந்த சொத்துக்கு) பின் தோன்றல்களாக ஆக்கியுள்ளானோ, அதிலிருந்து (அல்லாஹ்வுக்காகச்) செலவு செய்யுங்கள்; ஏனெனில் உங்களில் எவர்கள் ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்காகச்) செலவும் (தானம்) செய்கிறார்களோ, அவர்களுக்கு (அவனிடம்) பெரியதொரு கூலி இருக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek