×

(மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்வை ஏன் நம்பிக்கைகொள்வதில்லை? உங்களைப் படைத்துக் காக்கும் உங்கள் இறைவனைத்தான் நீங்கள் நம்பிக்கைகொள்ளுமாறு, 57:8 Tamil translation

Quran infoTamilSurah Al-hadid ⮕ (57:8) ayat 8 in Tamil

57:8 Surah Al-hadid ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hadid ayat 8 - الحدِيد - Page - Juz 27

﴿وَمَا لَكُمۡ لَا تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلرَّسُولُ يَدۡعُوكُمۡ لِتُؤۡمِنُواْ بِرَبِّكُمۡ وَقَدۡ أَخَذَ مِيثَٰقَكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ﴾
[الحدِيد: 8]

(மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்வை ஏன் நம்பிக்கைகொள்வதில்லை? உங்களைப் படைத்துக் காக்கும் உங்கள் இறைவனைத்தான் நீங்கள் நம்பிக்கைகொள்ளுமாறு, உங்களை (நமது) தூதர் அழைக்கிறார். (இதைப்பற்றி, இறைவன்) உங்களிடம் நிச்சயமாக வாக்குறுதி பெற்றிருக்கிறான். நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் (இதன் உண்மையை நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்)

❮ Previous Next ❯

ترجمة: وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد أخذ ميثاقكم, باللغة التاميلية

﴿وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد أخذ ميثاقكم﴾ [الحدِيد: 8]

Abdulhameed Baqavi
(Manitarkale!) Ninkal allahvai en nampikkaikolvatillai? Unkalaip pataittuk kakkum unkal iraivanaittan ninkal nampikkaikollumaru, unkalai (namatu) tutar alaikkirar. (Itaipparri, iraivan) unkalitam niccayamaka vakkuruti perrirukkiran. Ninkal unmaiyakave nampikkai kontavarkalayiruntal (itan unmaiyai ninkal nankarintu kolvirkal)
Abdulhameed Baqavi
(Maṉitarkaḷē!) Nīṅkaḷ allāhvai ēṉ nampikkaikoḷvatillai? Uṅkaḷaip paṭaittuk kākkum uṅkaḷ iṟaivaṉaittāṉ nīṅkaḷ nampikkaikoḷḷumāṟu, uṅkaḷai (namatu) tūtar aḻaikkiṟār. (Itaippaṟṟi, iṟaivaṉ) uṅkaḷiṭam niccayamāka vākkuṟuti peṟṟirukkiṟāṉ. Nīṅkaḷ uṇmaiyākavē nampikkai koṇṭavarkaḷāyiruntāl (itaṉ uṇmaiyai nīṅkaḷ naṉkaṟintu koḷvīrkaḷ)
Jan Turst Foundation
unkal iraivan mitu nampikkai kolla (nam) tutar unkalai alaikkaiyil - innum tittamay erkanave (avan) unkalitam urutimanamum vankiyirukkum potu, allahvin mitu ninkal iman kollatirukka unkalukku enna nerntatu? Ninkal muhminkalaka iruppirkalayin (irai potanaippati natavunkal)
Jan Turst Foundation
uṅkaḷ iṟaivaṉ mītu nampikkai koḷḷa (nam) tūtar uṅkaḷai aḻaikkaiyil - iṉṉum tiṭṭamāy ēṟkaṉavē (avaṉ) uṅkaḷiṭam uṟutimāṉamum vāṅkiyirukkum pōtu, allāhviṉ mītu nīṅkaḷ īmāṉ koḷḷātirukka uṅkaḷukku eṉṉa nērntatu? Nīṅkaḷ muḥmiṉkaḷāka iruppīrkaḷāyiṉ (iṟai pōtaṉaippaṭi naṭavuṅkaḷ)
Jan Turst Foundation
உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ள (நம்) தூதர் உங்களை அழைக்கையில் - இன்னும் திட்டமாய் ஏற்கனவே (அவன்) உங்களிடம் உறுதிமானமும் வாங்கியிருக்கும் போது, அல்லாஹ்வின் மீது நீங்கள் ஈமான் கொள்ளாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களாயின் (இறை போதனைப்படி நடவுங்கள்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek