×

எவர்கள் இவர்களுக்குப் பின் வந்தார்களோ, அவர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்களையும் நீ மன்னித்தருள்! எங்களுக்கு முன் 59:10 Tamil translation

Quran infoTamilSurah Al-hashr ⮕ (59:10) ayat 10 in Tamil

59:10 Surah Al-hashr ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hashr ayat 10 - الحَشر - Page - Juz 28

﴿وَٱلَّذِينَ جَآءُو مِنۢ بَعۡدِهِمۡ يَقُولُونَ رَبَّنَا ٱغۡفِرۡ لَنَا وَلِإِخۡوَٰنِنَا ٱلَّذِينَ سَبَقُونَا بِٱلۡإِيمَٰنِ وَلَا تَجۡعَلۡ فِي قُلُوبِنَا غِلّٗا لِّلَّذِينَ ءَامَنُواْ رَبَّنَآ إِنَّكَ رَءُوفٞ رَّحِيمٌ ﴾
[الحَشر: 10]

எவர்கள் இவர்களுக்குப் பின் வந்தார்களோ, அவர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்களையும் நீ மன்னித்தருள்! எங்களுக்கு முன் நம்பிக்கை கொண்ட எங்கள் (முஹாஜிர், அன்சாரி) சகோதரர்களையும் மன்னித்தருள்! அந்த நம்பிக்கை கொண்டவர்களைப் பற்றி எங்கள் உள்ளங்களில் குரோதங்களை உண்டு பண்ணாதே! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக இரக்கமுடையவன், மகா கருணையுடையவன்'' என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان, باللغة التاميلية

﴿والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان﴾ [الحَشر: 10]

Abdulhameed Baqavi
evarkal ivarkalukkup pin vantarkalo, avarkal ‘‘enkal iraivane! Enkalaiyum ni mannittarul! Enkalukku mun nampikkai konta enkal (muhajir, ancari) cakotararkalaiyum mannittarul! Anta nampikkai kontavarkalaip parri enkal ullankalil kurotankalai untu pannate! Enkal iraivane! Niccayamaka ni mika irakkamutaiyavan, maka karunaiyutaiyavan'' enru pirarttanai ceytukonte irukkinranar
Abdulhameed Baqavi
evarkaḷ ivarkaḷukkup piṉ vantārkaḷō, avarkaḷ ‘‘eṅkaḷ iṟaivaṉē! Eṅkaḷaiyum nī maṉṉittaruḷ! Eṅkaḷukku muṉ nampikkai koṇṭa eṅkaḷ (muhājir, aṉcāri) cakōtararkaḷaiyum maṉṉittaruḷ! Anta nampikkai koṇṭavarkaḷaip paṟṟi eṅkaḷ uḷḷaṅkaḷil kurōtaṅkaḷai uṇṭu paṇṇātē! Eṅkaḷ iṟaivaṉē! Niccayamāka nī mika irakkamuṭaiyavaṉ, makā karuṇaiyuṭaiyavaṉ'' eṉṟu pirārttaṉai ceytukoṇṭē irukkiṉṟaṉar
Jan Turst Foundation
avarkalukkuppin kutiyeriyavarkalukkum (itil pankuntu). Avarkal"enkal iraivane! Enkalukkum, iman kolvatil enkalukku muntiyavarkalana enkal cakotararkalukkum mannippu arulvayaka, anriyum iman kontavarkalaip parri enkalutaiya itayankalil pakaiyai akkatiruppayaka! Enkal iraivane! Niccayamaka ni mikka irakkamutaiyavan, kirupai mikkavan" enrum (pirarttittuk) kuruvar
Jan Turst Foundation
avarkaḷukkuppiṉ kuṭiyēṟiyavarkaḷukkum (itil paṅkuṇṭu). Avarkaḷ"eṅkaḷ iṟaivaṉē! Eṅkaḷukkum, īmāṉ koḷvatil eṅkaḷukku muntiyavarkaḷāṉa eṅkaḷ cakōtararkaḷukkum maṉṉippu aruḷvāyāka, aṉṟiyum īmāṉ koṇṭavarkaḷaip paṟṟi eṅkaḷuṭaiya itayaṅkaḷil pakaiyai ākkātiruppāyāka! Eṅkaḷ iṟaivaṉē! Niccayamāka nī mikka irakkamuṭaiyavaṉ, kirupai mikkavaṉ" eṉṟum (pirārttittuk) kūṟuvar
Jan Turst Foundation
அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் "எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்" என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek