×

(நபியே! இந்த) நயவஞ்சகர்களை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள், வேதத்தை உடையவர்களில் உள்ள நிராகரிக்கும் தங்கள் சகோதரர்களை 59:11 Tamil translation

Quran infoTamilSurah Al-hashr ⮕ (59:11) ayat 11 in Tamil

59:11 Surah Al-hashr ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hashr ayat 11 - الحَشر - Page - Juz 28

﴿۞ أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ نَافَقُواْ يَقُولُونَ لِإِخۡوَٰنِهِمُ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ لَئِنۡ أُخۡرِجۡتُمۡ لَنَخۡرُجَنَّ مَعَكُمۡ وَلَا نُطِيعُ فِيكُمۡ أَحَدًا أَبَدٗا وَإِن قُوتِلۡتُمۡ لَنَنصُرَنَّكُمۡ وَٱللَّهُ يَشۡهَدُ إِنَّهُمۡ لَكَٰذِبُونَ ﴾
[الحَشر: 11]

(நபியே! இந்த) நயவஞ்சகர்களை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள், வேதத்தை உடையவர்களில் உள்ள நிராகரிக்கும் தங்கள் சகோதரர்களை நோக்கி ‘‘நீங்கள் (உங்கள் இல்லத்தை விட்டு) வெளியேற்றப்பட்டால் நாங்களும் உங்களுடன் வெளியேறிவிடுவோம். உங்கள் விஷயத்தில் (உங்களுக்கு விரோதமாக) நாங்கள் ஒருவருக்கும், ஒரு காலத்திலும் கட்டுப்பட மாட்டோம். (எவரும்) உங்களை எதிர்த்து போர் புரிந்தால், நிச்சயமாக நாம் உங்களுக்கு உதவி புரிவோம்'' என்று கூறுகின்றனர். ஆனால், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சியம் கூறுகிறான்

❮ Previous Next ❯

ترجمة: ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب, باللغة التاميلية

﴿ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب﴾ [الحَشر: 11]

Jan Turst Foundation
(Napiye!) Nayavancakam ceyvorai nir kavanikkavillaiya? Avarkal, vetattai utaiyorilulla nirakarittuk kontirupporana tam cakotararkalitam"ninkal veliyerrappattal, unkalutan nankalum niccayamaka veliyeruvom, anriyum, (unkalukketiraka) nankal evarukkum, eppolutum nam valippata mattom; melum, unkalukketiraka por ceyyapperral, niccayamaka nankal unkalukku utavi ceyvom" enru kurukinranar, anal niccayamaka avarkal poyyarkal enru allah catciyan kurukiran
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek