×

முஹாஜிர்கள் தங்களிடம் வருவதற்கு முன்னதாகவே (மதீனாவில்) வீட்டையும் அமைத்துக் கொண்டு நம்பிக்கையையும் ஏற்றுக் கொண்டார்களே அவர்களுக்கும் 59:9 Tamil translation

Quran infoTamilSurah Al-hashr ⮕ (59:9) ayat 9 in Tamil

59:9 Surah Al-hashr ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hashr ayat 9 - الحَشر - Page - Juz 28

﴿وَٱلَّذِينَ تَبَوَّءُو ٱلدَّارَ وَٱلۡإِيمَٰنَ مِن قَبۡلِهِمۡ يُحِبُّونَ مَنۡ هَاجَرَ إِلَيۡهِمۡ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمۡ حَاجَةٗ مِّمَّآ أُوتُواْ وَيُؤۡثِرُونَ عَلَىٰٓ أَنفُسِهِمۡ وَلَوۡ كَانَ بِهِمۡ خَصَاصَةٞۚ وَمَن يُوقَ شُحَّ نَفۡسِهِۦ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ﴾
[الحَشر: 9]

முஹாஜிர்கள் தங்களிடம் வருவதற்கு முன்னதாகவே (மதீனாவில்) வீட்டையும் அமைத்துக் கொண்டு நம்பிக்கையையும் ஏற்றுக் கொண்டார்களே அவர்களுக்கும் அதில் பங்குண்டு. இவர்கள் ஹிஜ்ரத்துச் செய்து தங்களிடம் வருபவர்களை அன்பாக நேசித்து வருவதுடன், (எவரும் தங்களுக்குக் கொடுக்காது) அவர்களுக்கு (மட்டும்)கொடுப்பதைப் பற்றித் தங்கள் மனதில் ஒரு சிறிதும் பொறாமை கொள்ளாதும், தங்களுக்கு அவசியம் இருந்த போதிலும், தங்கள் பொருளை அவர்களுக்குக் கொடுத்து உதவி செய்தும் வருகின்றனர். இவ்வாறு எவர்கள் (அல்லாஹ்வின் அருளால்) கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் ஆவர்

❮ Previous Next ❯

ترجمة: والذين تبوءوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون, باللغة التاميلية

﴿والذين تبوءوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون﴾ [الحَشر: 9]

Abdulhameed Baqavi
Muhajirkal tankalitam varuvatarku munnatakave (matinavil) vittaiyum amaittuk kontu nampikkaiyaiyum erruk kontarkale avarkalukkum atil pankuntu. Ivarkal hijrattuc ceytu tankalitam varupavarkalai anpaka necittu varuvatutan, (evarum tankalukkuk kotukkatu) avarkalukku (mattum)kotuppataip parrit tankal manatil oru ciritum poramai kollatum, tankalukku avaciyam irunta potilum, tankal porulai avarkalukkuk kotuttu utavi ceytum varukinranar. Ivvaru evarkal (allahvin arulal) kancattanattiliruntu patukakkappattarkalo avarkaltan verri perravarkal avar
Abdulhameed Baqavi
Muhājirkaḷ taṅkaḷiṭam varuvataṟku muṉṉatākavē (matīṉāvil) vīṭṭaiyum amaittuk koṇṭu nampikkaiyaiyum ēṟṟuk koṇṭārkaḷē avarkaḷukkum atil paṅkuṇṭu. Ivarkaḷ hijrattuc ceytu taṅkaḷiṭam varupavarkaḷai aṉpāka nēcittu varuvatuṭaṉ, (evarum taṅkaḷukkuk koṭukkātu) avarkaḷukku (maṭṭum)koṭuppataip paṟṟit taṅkaḷ maṉatil oru ciṟitum poṟāmai koḷḷātum, taṅkaḷukku avaciyam irunta pōtilum, taṅkaḷ poruḷai avarkaḷukkuk koṭuttu utavi ceytum varukiṉṟaṉar. Ivvāṟu evarkaḷ (allāhviṉ aruḷāl) kañcattaṉattiliruntu pātukākkappaṭṭārkaḷō avarkaḷtāṉ veṟṟi peṟṟavarkaḷ āvar
Jan Turst Foundation
innum cilarukkum (itil pankuntu, avarkal matinavil muhajirkalukku) munnare imanutan vittai amaittuk kontavarkal, avarkal natu turantu tankalitam kutiyeri vantavarkalai necikkinranar, anriyum a(vvaru kutiyeriya)varkalukkuk kotukkap pattatiliruntu tankal nencankalil tevaippata mattarkal, melum, tankalukkut tevaiyirunta potilum, tankalaivita avarkalaiye (utavi peruvatarkut takkavarkalakat) terntetuttuk kolvarkal - ivvaru evarkal ullattin ulopittanattiliruntu kakkappattarkalo, attakaiyavarkal tan verri perravarkal avarkal
Jan Turst Foundation
iṉṉum cilarukkum (itil paṅkuṇṭu, avarkaḷ matīṉāvil muhājirkaḷukku) muṉṉarē īmāṉuṭaṉ vīṭṭai amaittuk koṇṭavarkaḷ, avarkaḷ nāṭu tuṟantu taṅkaḷiṭam kuṭiyēṟi vantavarkaḷai nēcikkiṉṟaṉar, aṉṟiyum a(vvāṟu kuṭiyēṟiya)varkaḷukkuk koṭukkap paṭṭatiliruntu taṅkaḷ neñcaṅkaḷil tēvaippaṭa māṭṭārkaḷ, mēlum, taṅkaḷukkut tēvaiyirunta pōtilum, taṅkaḷaiviṭa avarkaḷaiyē (utavi peṟuvataṟkut takkavarkaḷākat) tērnteṭuttuk koḷvārkaḷ - ivvāṟu evarkaḷ uḷḷattiṉ ulōpittaṉattiliruntu kākkappaṭṭārkaḷō, attakaiyavarkaḷ tāṉ veṟṟi peṟṟavarkaḷ āvārkaḷ
Jan Turst Foundation
இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு, அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள், அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர், அன்றியும் அ(வ்வாறு குடியேறிய)வர்களுக்குக் கொடுக்கப் பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள், மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் - இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek