×

அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனுமில்லை. அவன்தான் மெய்யான அரசன்; பரிசுத்தமானவன்; சாந்தியும் சமாதானமும் 59:23 Tamil translation

Quran infoTamilSurah Al-hashr ⮕ (59:23) ayat 23 in Tamil

59:23 Surah Al-hashr ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hashr ayat 23 - الحَشر - Page - Juz 28

﴿هُوَ ٱللَّهُ ٱلَّذِي لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلۡمَلِكُ ٱلۡقُدُّوسُ ٱلسَّلَٰمُ ٱلۡمُؤۡمِنُ ٱلۡمُهَيۡمِنُ ٱلۡعَزِيزُ ٱلۡجَبَّارُ ٱلۡمُتَكَبِّرُۚ سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يُشۡرِكُونَ ﴾
[الحَشر: 23]

அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனுமில்லை. அவன்தான் மெய்யான அரசன்; பரிசுத்தமானவன்; சாந்தியும் சமாதானமும் அளிப்பவன்; அபயமளிப்பவன்; பாதுகாவலன்; (அனைவரையும்) மிகைத்தவன்; அடக்கி ஆளுபவன்; பெருமைக்குரியவன். இவர்கள் கூறும் இணை துணைகளை விட்டு அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்

❮ Previous Next ❯

ترجمة: هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن, باللغة التاميلية

﴿هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن﴾ [الحَشر: 23]

Abdulhameed Baqavi
anta allahvait tavira vanakkattirkuriya veroru iraivanumillai. Avantan meyyana aracan; paricuttamanavan; cantiyum camatanamum alippavan; apayamalippavan; patukavalan; (anaivaraiyum) mikaittavan; atakki alupavan; perumaikkuriyavan. Ivarkal kurum inai tunaikalai vittu allah mikap paricuttamanavan
Abdulhameed Baqavi
anta allāhvait tavira vaṇakkattiṟkuriya vēṟoru iṟaivaṉumillai. Avaṉtāṉ meyyāṉa aracaṉ; paricuttamāṉavaṉ; cāntiyum camātāṉamum aḷippavaṉ; apayamaḷippavaṉ; pātukāvalaṉ; (aṉaivaraiyum) mikaittavaṉ; aṭakki āḷupavaṉ; perumaikkuriyavaṉ. Ivarkaḷ kūṟum iṇai tuṇaikaḷai viṭṭu allāh mikap paricuttamāṉavaṉ
Jan Turst Foundation
avane allah, vanakkattirkuriya nayan avanait tavara, veru yarum illai, avane peraracan, mikapparicuttamanavan, cantiyalippavan, tancamalippavan, patukappavan, (yavaraiyum) mikaippavan, atakkiyalpavan, perumaikkurittanavan - avarkal inaivaippavarraiyellam vittu allah mikat tuymaiyanavan
Jan Turst Foundation
avaṉē allāh, vaṇakkattiṟkuriya nāyaṉ avaṉait tavara, vēṟu yārum illai, avaṉē pēraracaṉ, mikapparicuttamāṉavaṉ, cāntiyaḷippavaṉ, tañcamaḷippavaṉ, pātukāppavaṉ, (yāvaraiyum) mikaippavaṉ, aṭakkiyāḷpavaṉ, perumaikkurittāṉavaṉ - avarkaḷ iṇaivaippavaṟṟaiyellām viṭṭu allāh mikat tūymaiyāṉavaṉ
Jan Turst Foundation
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek