×

இதன் காரணமாவது: நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் (மிகக் கடினமாக) எதிர்த்தார்கள் என்பதுதான். (இவ்வாறு) 59:4 Tamil translation

Quran infoTamilSurah Al-hashr ⮕ (59:4) ayat 4 in Tamil

59:4 Surah Al-hashr ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hashr ayat 4 - الحَشر - Page - Juz 28

﴿ذَٰلِكَ بِأَنَّهُمۡ شَآقُّواْ ٱللَّهَ وَرَسُولَهُۥۖ وَمَن يُشَآقِّ ٱللَّهَ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ ﴾
[الحَشر: 4]

இதன் காரணமாவது: நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் (மிகக் கடினமாக) எதிர்த்தார்கள் என்பதுதான். (இவ்வாறு) எவன் அல்லாஹ்வை எதிர்க்கிறானோ, (அவனை) நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பான்

❮ Previous Next ❯

ترجمة: ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاق الله فإن الله شديد العقاب, باللغة التاميلية

﴿ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاق الله فإن الله شديد العقاب﴾ [الحَشر: 4]

Abdulhameed Baqavi
itan karanamavatu: Niccayamaka avarkal allahvaiyum, avanutaiya tutaraiyum (mikak katinamaka) etirttarkal enpatutan. (Ivvaru) evan allahvai etirkkirano, (avanai) niccayamaka allah katumaiyaka tantippan
Abdulhameed Baqavi
itaṉ kāraṇamāvatu: Niccayamāka avarkaḷ allāhvaiyum, avaṉuṭaiya tūtaraiyum (mikak kaṭiṉamāka) etirttārkaḷ eṉpatutāṉ. (Ivvāṟu) evaṉ allāhvai etirkkiṟāṉō, (avaṉai) niccayamāka allāh kaṭumaiyāka taṇṭippāṉ
Jan Turst Foundation
atarku(k karanam); niccayamaka avarkal allahvukkum, avanutaiya tutarukkum virotam ceytarkal, anriyum, evan allahvai virotikkinrano, (avanai) niccayamaka allah vetanai ceyvatil katinamanavan
Jan Turst Foundation
ataṟku(k kāraṇam); niccayamāka avarkaḷ allāhvukkum, avaṉuṭaiya tūtarukkum virōtam ceytārkaḷ, aṉṟiyum, evaṉ allāhvai virōtikkiṉṟāṉō, (avaṉai) niccayamāka allāh vētaṉai ceyvatil kaṭiṉamāṉavaṉ
Jan Turst Foundation
அதற்கு(க் காரணம்); நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள், அன்றியும், எவன் அல்லாஹ்வை விரோதிக்கின்றானோ, (அவனை) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடினமானவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek