×

அவர்களை நாடு கடத்தல் (மட்டும்) செய்துவிடுமாறு அல்லாஹ் (ஏற்கனவே) விதித்திருக்காவிடில் இவ்வுலகத்திலேயே அவர்களை(க் கடினமான) வேதனை 59:3 Tamil translation

Quran infoTamilSurah Al-hashr ⮕ (59:3) ayat 3 in Tamil

59:3 Surah Al-hashr ayat 3 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hashr ayat 3 - الحَشر - Page - Juz 28

﴿وَلَوۡلَآ أَن كَتَبَ ٱللَّهُ عَلَيۡهِمُ ٱلۡجَلَآءَ لَعَذَّبَهُمۡ فِي ٱلدُّنۡيَاۖ وَلَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ عَذَابُ ٱلنَّارِ ﴾
[الحَشر: 3]

அவர்களை நாடு கடத்தல் (மட்டும்) செய்துவிடுமாறு அல்லாஹ் (ஏற்கனவே) விதித்திருக்காவிடில் இவ்வுலகத்திலேயே அவர்களை(க் கடினமான) வேதனை செய்திருப்பான். எனினும், மறுமையில் நரக வேதனை அவர்களுக்குக் காத்திருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: ولولا أن كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا ولهم في الآخرة, باللغة التاميلية

﴿ولولا أن كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا ولهم في الآخرة﴾ [الحَشر: 3]

Abdulhameed Baqavi
avarkalai natu katattal (mattum) ceytuvitumaru allah (erkanave) vitittirukkavitil ivvulakattileye avarkalai(k katinamana) vetanai ceytiruppan. Eninum, marumaiyil naraka vetanai avarkalukkuk kattirukkiratu
Abdulhameed Baqavi
avarkaḷai nāṭu kaṭattal (maṭṭum) ceytuviṭumāṟu allāh (ēṟkaṉavē) vitittirukkāviṭil ivvulakattilēyē avarkaḷai(k kaṭiṉamāṉa) vētaṉai ceytiruppāṉ. Eṉiṉum, maṟumaiyil naraka vētaṉai avarkaḷukkuk kāttirukkiṟatu
Jan Turst Foundation
Taviravum, avarkal mitu veliyerukaiyai allah vitikkatiruntal, ivvulakileye avarkalaik katinamaka vetanai ceytiruppan, innum avarkalukku marumaiyilum (naraka) neruppin vetanai untu
Jan Turst Foundation
Taviravum, avarkaḷ mītu veḷiyēṟukaiyai allāh vitikkātiruntāl, ivvulakilēyē avarkaḷaik kaṭiṉamāka vētaṉai ceytiruppāṉ, iṉṉum avarkaḷukku maṟumaiyilum (naraka) neruppiṉ vētaṉai uṇṭu
Jan Turst Foundation
தவிரவும், அவர்கள் மீது வெளியேறுகையை அல்லாஹ் விதிக்காதிருந்தால், இவ்வுலகிலேயே அவர்களைக் கடினமாக வேதனை செய்திருப்பான், இன்னும் அவர்களுக்கு மறுமையிலும் (நரக) நெருப்பின் வேதனை உண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek