×

நீங்கள் அவர்களுடைய பேரீச்சமரங்களை வெட்டியதும் அல்லது (வெட்டாது) வேருடன் (இருந்தவாறே) அதன் அடிகளின் மீது நின்றிருக்கும்படி 59:5 Tamil translation

Quran infoTamilSurah Al-hashr ⮕ (59:5) ayat 5 in Tamil

59:5 Surah Al-hashr ayat 5 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hashr ayat 5 - الحَشر - Page - Juz 28

﴿مَا قَطَعۡتُم مِّن لِّينَةٍ أَوۡ تَرَكۡتُمُوهَا قَآئِمَةً عَلَىٰٓ أُصُولِهَا فَبِإِذۡنِ ٱللَّهِ وَلِيُخۡزِيَ ٱلۡفَٰسِقِينَ ﴾
[الحَشر: 5]

நீங்கள் அவர்களுடைய பேரீச்சமரங்களை வெட்டியதும் அல்லது (வெட்டாது) வேருடன் (இருந்தவாறே) அதன் அடிகளின் மீது நின்றிருக்கும்படி நீங்கள் அவற்றை விட்டுவைத்ததும், அந்தப் பாவிகளை இழிவுபடுத்தும் பொருட்டு, அல்லாஹ்வின் அனுமதிபடியே (நடைபெற்ற காரியம் ஆகும்)

❮ Previous Next ❯

ترجمة: ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي, باللغة التاميلية

﴿ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي﴾ [الحَشر: 5]

Abdulhameed Baqavi
ninkal avarkalutaiya periccamarankalai vettiyatum allatu (vettatu) verutan (iruntavare) atan atikalin mitu ninrirukkumpati ninkal avarrai vittuvaittatum, antap pavikalai ilivupatuttum poruttu, allahvin anumatipatiye (nataiperra kariyam akum)
Abdulhameed Baqavi
nīṅkaḷ avarkaḷuṭaiya pērīccamaraṅkaḷai veṭṭiyatum allatu (veṭṭātu) vēruṭaṉ (iruntavāṟē) ataṉ aṭikaḷiṉ mītu niṉṟirukkumpaṭi nīṅkaḷ avaṟṟai viṭṭuvaittatum, antap pāvikaḷai iḻivupaṭuttum poruṭṭu, allāhviṉ aṉumatipaṭiyē (naṭaipeṟṟa kāriyam ākum)
Jan Turst Foundation
ninkal (avarkalutaiya) peritta marankalai vettiyato, allatu avarrin verkalin mitu avai nirkumpatiyaka vittu vittato allahvin anumatiyalum, anta hpasikkukalai(p pavikalai) avan ilivu patuttuvatarkavume tan
Jan Turst Foundation
nīṅkaḷ (avarkaḷuṭaiya) pērītta maraṅkaḷai veṭṭiyatō, allatu avaṟṟiṉ vērkaḷiṉ mītu avai niṟkumpaṭiyāka viṭṭu viṭṭatō allāhviṉ aṉumatiyālum, anta ḥpāsikkukaḷai(p pāvikaḷai) avaṉ iḻivu paṭuttuvataṟkāvumē tāṉ
Jan Turst Foundation
நீங்கள் (அவர்களுடைய) பேரீத்த மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் வேர்களின் மீது அவை நிற்கும்படியாக விட்டு விட்டதோ அல்லாஹ்வின் அனுமதியாலும், அந்த ஃபாஸிக்குகளை(ப் பாவிகளை) அவன் இழிவு படுத்துவதற்காவுமே தான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek