×

மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் (ஷைத்தானாகிய) அவர்களுக்கு செவிசாய்த்து அதை அவர்கள் பொருந்திக் கொள்வதற்காகவும், அவர்கள் செய்யும் 6:113 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:113) ayat 113 in Tamil

6:113 Surah Al-An‘am ayat 113 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 113 - الأنعَام - Page - Juz 8

﴿وَلِتَصۡغَىٰٓ إِلَيۡهِ أَفۡـِٔدَةُ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ وَلِيَرۡضَوۡهُ وَلِيَقۡتَرِفُواْ مَا هُم مُّقۡتَرِفُونَ ﴾
[الأنعَام: 113]

மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் (ஷைத்தானாகிய) அவர்களுக்கு செவிசாய்த்து அதை அவர்கள் பொருந்திக் கொள்வதற்காகவும், அவர்கள் செய்யும் தீய செயல்களை இவர்களும் செய்வதற்காகவும் (இவ்வாறு இவர்களை அவர்கள் மயக்கி வந்தனர்)

❮ Previous Next ❯

ترجمة: ولتصغى إليه أفئدة الذين لا يؤمنون بالآخرة وليرضوه وليقترفوا ما هم مقترفون, باللغة التاميلية

﴿ولتصغى إليه أفئدة الذين لا يؤمنون بالآخرة وليرضوه وليقترفوا ما هم مقترفون﴾ [الأنعَام: 113]

Abdulhameed Baqavi
marumaiyai nampatavarkalin ullankal (saittanakiya) avarkalukku cevicayttu atai avarkal poruntik kolvatarkakavum, avarkal ceyyum tiya ceyalkalai ivarkalum ceyvatarkakavum (ivvaru ivarkalai avarkal mayakki vantanar)
Abdulhameed Baqavi
maṟumaiyai nampātavarkaḷiṉ uḷḷaṅkaḷ (ṣaittāṉākiya) avarkaḷukku cevicāyttu atai avarkaḷ poruntik koḷvataṟkākavum, avarkaḷ ceyyum tīya ceyalkaḷai ivarkaḷum ceyvataṟkākavum (ivvāṟu ivarkaḷai avarkaḷ mayakki vantaṉar)
Jan Turst Foundation
(saittankalin alankaramana peccai) marumaiyai nampatavarkalin ullankal cevimatuppatarkakavum atai tirupti kolvatarkakavum avarkal ceytu vantataiye totarntu ceyvatarkakavum (ivvaru saittankal mayakkinar)
Jan Turst Foundation
(ṣaittāṉkaḷiṉ alaṅkāramāṉa pēccai) maṟumaiyai nampātavarkaḷiṉ uḷḷaṅkaḷ cevimaṭuppataṟkākavum atai tirupti koḷvataṟkākavum avarkaḷ ceytu vantataiyē toṭarntu ceyvataṟkākavum (ivvāṟu ṣaittāṉkaḷ mayakkiṉar)
Jan Turst Foundation
(ஷைத்தான்களின் அலங்காரமான பேச்சை) மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் செவிமடுப்பதற்காகவும் அதை திருப்தி கொள்வதற்காகவும் அவர்கள் செய்து வந்ததையே தொடர்ந்து செய்வதற்காகவும் (இவ்வாறு ஷைத்தான்கள் மயக்கினர்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek