×

‘‘அல்லாஹ்வைத் தவிர மற்றவரையா (எங்களுக்கும் உங்களுக்கும் இடையில்) தீர்ப்பளிக்கும் அதிபதியாக நான் எடுத்துக்கொள்வேன்? அவன்தான் எல்லா 6:114 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:114) ayat 114 in Tamil

6:114 Surah Al-An‘am ayat 114 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 114 - الأنعَام - Page - Juz 8

﴿أَفَغَيۡرَ ٱللَّهِ أَبۡتَغِي حَكَمٗا وَهُوَ ٱلَّذِيٓ أَنزَلَ إِلَيۡكُمُ ٱلۡكِتَٰبَ مُفَصَّلٗاۚ وَٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يَعۡلَمُونَ أَنَّهُۥ مُنَزَّلٞ مِّن رَّبِّكَ بِٱلۡحَقِّۖ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡمُمۡتَرِينَ ﴾
[الأنعَام: 114]

‘‘அல்லாஹ்வைத் தவிர மற்றவரையா (எங்களுக்கும் உங்களுக்கும் இடையில்) தீர்ப்பளிக்கும் அதிபதியாக நான் எடுத்துக்கொள்வேன்? அவன்தான் எல்லா விபரங்களுமுள்ள இவ்வேதத்தை உங்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்'' (என்று நபியே! நீர் கூறுவீராக. இதற்கு முன்னர்) எவர்களுக்கு நாம் வேதம் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள், இது மெய்யாகவே உமது இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டே அருளப்பட்டுள்ளது என்பதை உறுதியாக அறிவார்கள். ஆகவே, சந்தேகப்படுபவர்களில் நீரும் ஒருவராக ஒருபோதும் ஆகிவிடவேண்டாம்

❮ Previous Next ❯

ترجمة: أفغير الله أبتغي حكما وهو الذي أنـزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم, باللغة التاميلية

﴿أفغير الله أبتغي حكما وهو الذي أنـزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم﴾ [الأنعَام: 114]

Abdulhameed Baqavi
‘‘Allahvait tavira marravaraiya (enkalukkum unkalukkum itaiyil) tirppalikkum atipatiyaka nan etuttukkolven? Avantan ella viparankalumulla ivvetattai unkalukku arul purintirukkinran'' (enru napiye! Nir kuruviraka. Itarku munnar) evarkalukku nam vetam kotuttirukkinromo avarkal, itu meyyakave umatu iraivanitamiruntu unmaiyaik konte arulappattullatu enpatai urutiyaka arivarkal. Akave, cantekappatupavarkalil nirum oruvaraka orupotum akivitaventam
Abdulhameed Baqavi
‘‘Allāhvait tavira maṟṟavaraiyā (eṅkaḷukkum uṅkaḷukkum iṭaiyil) tīrppaḷikkum atipatiyāka nāṉ eṭuttukkoḷvēṉ? Avaṉtāṉ ellā viparaṅkaḷumuḷḷa ivvētattai uṅkaḷukku aruḷ purintirukkiṉṟāṉ'' (eṉṟu napiyē! Nīr kūṟuvīrāka. Itaṟku muṉṉar) evarkaḷukku nām vētam koṭuttirukkiṉṟōmō avarkaḷ, itu meyyākavē umatu iṟaivaṉiṭamiruntu uṇmaiyaik koṇṭē aruḷappaṭṭuḷḷatu eṉpatai uṟutiyāka aṟivārkaḷ. Ākavē, cantēkappaṭupavarkaḷil nīrum oruvarāka orupōtum ākiviṭavēṇṭām
Jan Turst Foundation
(Napiye! Kurum;)"allah allatavanaiya (tirppalikkum) nitipatiyaka nan tetuven? Avantan unkalukku (virivana) vilakkamana vetattai irakkiyullan; evarkalukku nam vetattaik kotuttirukkinromo avarkal niccayamaka itu (kur'an) um'mutaiya iraivanitamiruntu unmaiyaka irakkappattullatu enpatai nanku arivarkal. Enave nir cantekam kolpavarkalil oruvaraki vitatir
Jan Turst Foundation
(Napiyē! Kūṟum;)"allāh allātavaṉaiyā (tīrppaḷikkum) nītipatiyāka nāṉ tēṭuvēṉ? Avaṉtāṉ uṅkaḷukku (virivāṉa) viḷakkamāṉa vētattai iṟakkiyuḷḷāṉ; evarkaḷukku nām vētattaik koṭuttirukkiṉṟōmō avarkaḷ niccayamāka itu (kur'āṉ) um'muṭaiya iṟaivaṉiṭamiruntu uṇmaiyāka iṟakkappaṭṭuḷḷatu eṉpatai naṉku aṟivārkaḷ. Eṉavē nīr cantēkam koḷpavarkaḷil oruvarāki viṭātīr
Jan Turst Foundation
(நபியே! கூறும்;) "அல்லாஹ் அல்லாதவனையா (தீர்ப்பளிக்கும்) நீதிபதியாக நான் தேடுவேன்? அவன்தான் உங்களுக்கு (விரிவான) விளக்கமான வேதத்தை இறக்கியுள்ளான்; எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள் நிச்சயமாக இது (குர்ஆன்) உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையாக இறக்கப்பட்டுள்ளது என்பதை நன்கு அறிவார்கள். எனவே நீர் சந்தேகம் கொள்பவர்களில் ஒருவராகி விடாதீர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek