×

இவ்வாறே, ஒவ்வொரு நபிக்கும் மனிதரிலும், ஜின்னிலுமுள்ள ஷைத்தான்களை நாம் எதிரிகளாக்கி இருந்தோம். அவர்களில் சிலர் சிலரை 6:112 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:112) ayat 112 in Tamil

6:112 Surah Al-An‘am ayat 112 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 112 - الأنعَام - Page - Juz 8

﴿وَكَذَٰلِكَ جَعَلۡنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوّٗا شَيَٰطِينَ ٱلۡإِنسِ وَٱلۡجِنِّ يُوحِي بَعۡضُهُمۡ إِلَىٰ بَعۡضٖ زُخۡرُفَ ٱلۡقَوۡلِ غُرُورٗاۚ وَلَوۡ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُۖ فَذَرۡهُمۡ وَمَا يَفۡتَرُونَ ﴾
[الأنعَام: 112]

இவ்வாறே, ஒவ்வொரு நபிக்கும் மனிதரிலும், ஜின்னிலுமுள்ள ஷைத்தான்களை நாம் எதிரிகளாக்கி இருந்தோம். அவர்களில் சிலர் சிலரை ஏமாற்றுவதற்காக அழகான வார்த்தைகளை (காதில்) இரகசியமாகக் கூறிக் (கலைத்துக்) கொண்டிருந்தார்கள். உமது இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) நீர் அவர்களையும் அவர்களுடைய பொய்க் கூற்றுகளையும் விட்டுவிடுவீராக

❮ Previous Next ❯

ترجمة: وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض, باللغة التاميلية

﴿وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض﴾ [الأنعَام: 112]

Abdulhameed Baqavi
ivvare, ovvoru napikkum manitarilum, jinnilumulla saittankalai nam etirikalakki iruntom. Avarkalil cilar cilarai emarruvatarkaka alakana varttaikalai (katil) irakaciyamakak kurik (kalaittuk) kontiruntarkal. Umatu iraivan natiyiruntal ivvaru avarkal ceytirukka mattarkal. Akave, (napiye!) Nir avarkalaiyum avarkalutaiya poyk kurrukalaiyum vittuvituviraka
Abdulhameed Baqavi
ivvāṟē, ovvoru napikkum maṉitarilum, jiṉṉilumuḷḷa ṣaittāṉkaḷai nām etirikaḷākki iruntōm. Avarkaḷil cilar cilarai ēmāṟṟuvataṟkāka aḻakāṉa vārttaikaḷai (kātil) irakaciyamākak kūṟik (kalaittuk) koṇṭiruntārkaḷ. Umatu iṟaivaṉ nāṭiyiruntāl ivvāṟu avarkaḷ ceytirukka māṭṭārkaḷ. Ākavē, (napiyē!) Nīr avarkaḷaiyum avarkaḷuṭaiya poyk kūṟṟukaḷaiyum viṭṭuviṭuvīrāka
Jan Turst Foundation
ivvare ovvoru napikkum, manitarilum jinkalilum ulla saittankalai virotikalaka nam akkiyiruntom; avarkalil cilar marravarai emarrum poruttu, alankaramana varttaikalai irakaciyamakac collikkontiruntarkal; (napiye!) Um'mutaiya iraivan natiyiruntal ivvaru avarkal ceytirukka mattarkal - enave avarkalaiyum avarkal kurum poykkarpanaikalaiyum vittuvituviraka
Jan Turst Foundation
ivvāṟē ovvoru napikkum, maṉitarilum jiṉkaḷilum uḷḷa ṣaittāṉkaḷai virōtikaḷāka nām ākkiyiruntōm; avarkaḷil cilar maṟṟavarai ēmāṟṟum poruṭṭu, alaṅkāramāṉa vārttaikaḷai irakaciyamākac collikkoṇṭiruntārkaḷ; (napiyē!) Um'muṭaiya iṟaivaṉ nāṭiyiruntāl ivvāṟu avarkaḷ ceytirukka māṭṭārkaḷ - eṉavē avarkaḷaiyum avarkaḷ kūṟum poykkaṟpaṉaikaḷaiyum viṭṭuviṭuvīrāka
Jan Turst Foundation
இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும் ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக நாம் ஆக்கியிருந்தோம்; அவர்களில் சிலர் மற்றவரை ஏமாற்றும் பொருட்டு, அலங்காரமான வார்த்தைகளை இரகசியமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; (நபியே!) உம்முடைய இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் - எனவே அவர்களையும் அவர்கள் கூறும் பொய்க்கற்பனைகளையும் விட்டுவிடுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek