×

(நபியே!) நிச்சயமாக உமது இறைவன், தன் வழியில் இருந்து தவறியவர்கள் யார்? என்பதை நன்கறிவான். (அவ்வாறே) 6:117 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:117) ayat 117 in Tamil

6:117 Surah Al-An‘am ayat 117 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 117 - الأنعَام - Page - Juz 8

﴿إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ مَن يَضِلُّ عَن سَبِيلِهِۦۖ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ ﴾
[الأنعَام: 117]

(நபியே!) நிச்சயமாக உமது இறைவன், தன் வழியில் இருந்து தவறியவர்கள் யார்? என்பதை நன்கறிவான். (அவ்வாறே) நேரான வழியில் இருப்பவர்களையும் அவன் நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: إن ربك هو أعلم من يضل عن سبيله وهو أعلم بالمهتدين, باللغة التاميلية

﴿إن ربك هو أعلم من يضل عن سبيله وهو أعلم بالمهتدين﴾ [الأنعَام: 117]

Abdulhameed Baqavi
(napiye!) Niccayamaka umatu iraivan, tan valiyil iruntu tavariyavarkal yar? Enpatai nankarivan. (Avvare) nerana valiyil iruppavarkalaiyum avan nankarivan
Abdulhameed Baqavi
(napiyē!) Niccayamāka umatu iṟaivaṉ, taṉ vaḻiyil iruntu tavaṟiyavarkaḷ yār? Eṉpatai naṉkaṟivāṉ. (Avvāṟē) nērāṉa vaḻiyil iruppavarkaḷaiyum avaṉ naṉkaṟivāṉ
Jan Turst Foundation
niccayamaka tannutaiya nalvaliyai vittuttavariyavan yar enpatai um iraivan nanku arivan - avvare nalvaliyil celpavarkal yar enpataiyum avan nanku arivan
Jan Turst Foundation
niccayamāka taṉṉuṭaiya nalvaḻiyai viṭṭuttavaṟiyavaṉ yār eṉpatai um iṟaivaṉ naṉku aṟivāṉ - avvāṟē nalvaḻiyil celpavarkaḷ yār eṉpataiyum avaṉ naṉku aṟivāṉ
Jan Turst Foundation
நிச்சயமாக தன்னுடைய நல்வழியை விட்டுத்தவறியவன் யார் என்பதை உம் இறைவன் நன்கு அறிவான் - அவ்வாறே நல்வழியில் செல்பவர்கள் யார் என்பதையும் அவன் நன்கு அறிவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek