×

இப்புவியிலிருப்பவர்களில் பலர் (இவ்வாறே) இருக்கின்றனர். நீர் அவர்களைப் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து திருப்பி 6:116 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:116) ayat 116 in Tamil

6:116 Surah Al-An‘am ayat 116 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 116 - الأنعَام - Page - Juz 8

﴿وَإِن تُطِعۡ أَكۡثَرَ مَن فِي ٱلۡأَرۡضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ ٱللَّهِۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنۡ هُمۡ إِلَّا يَخۡرُصُونَ ﴾
[الأنعَام: 116]

இப்புவியிலிருப்பவர்களில் பலர் (இவ்வாறே) இருக்கின்றனர். நீர் அவர்களைப் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து திருப்பி விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத் தவிர (உண்மையை) அவர்கள் பின்பற்றுவதில்லை. மேலும், (வெறும் பொய்யான) கற்பனையில்தான் அவர்கள் மூழ்கியிருக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون, باللغة التاميلية

﴿وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون﴾ [الأنعَام: 116]

Abdulhameed Baqavi
ippuviyiliruppavarkalil palar (ivvare) irukkinranar. Nir avarkalaip pinparruviranal avarkal um'mai allahvutaiya pataiyiliruntu tiruppi vituvarkal. (Ataramarra) verum yukankalait tavira (unmaiyai) avarkal pinparruvatillai. Melum, (verum poyyana) karpanaiyiltan avarkal mulkiyirukkinranar
Abdulhameed Baqavi
ippuviyiliruppavarkaḷil palar (ivvāṟē) irukkiṉṟaṉar. Nīr avarkaḷaip piṉpaṟṟuvīrāṉāl avarkaḷ um'mai allāhvuṭaiya pātaiyiliruntu tiruppi viṭuvārkaḷ. (Ātāramaṟṟa) veṟum yūkaṅkaḷait tavira (uṇmaiyai) avarkaḷ piṉpaṟṟuvatillai. Mēlum, (veṟum poyyāṉa) kaṟpaṉaiyiltāṉ avarkaḷ mūḻkiyirukkiṉṟaṉar
Jan Turst Foundation
pumiyil ullavarkalil perum palorai nir pinparruviranal avarkal um'mai allahvin pataiyai vittu valiketuttu vituvarkal. (Ataramarra) verum yukankalaittan avarkal pinparrukirarkal - innum avarkal (poyyana) karpanaiyileye mulkikkitakkirarkal
Jan Turst Foundation
pūmiyil uḷḷavarkaḷil perum pālōrai nīr piṉpaṟṟuvīrāṉāl avarkaḷ um'mai allāhviṉ pātaiyai viṭṭu vaḻikeṭuttu viṭuvārkaḷ. (Ātāramaṟṟa) veṟum yūkaṅkaḷaittāṉ avarkaḷ piṉpaṟṟukiṟārkaḷ - iṉṉum avarkaḷ (poyyāṉa) kaṟpaṉaiyilēyē mūḻkikkiṭakkiṟārkaḷ
Jan Turst Foundation
பூமியில் உள்ளவர்களில் பெரும் பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் - இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek