×

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வுடைய வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களாயிருந்தால் அல்லாஹ்வுடைய பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவற்றையே புசியுங்கள் 6:118 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:118) ayat 118 in Tamil

6:118 Surah Al-An‘am ayat 118 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 118 - الأنعَام - Page - Juz 8

﴿فَكُلُواْ مِمَّا ذُكِرَ ٱسۡمُ ٱللَّهِ عَلَيۡهِ إِن كُنتُم بِـَٔايَٰتِهِۦ مُؤۡمِنِينَ ﴾
[الأنعَام: 118]

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வுடைய வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களாயிருந்தால் அல்லாஹ்வுடைய பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவற்றையே புசியுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: فكلوا مما ذكر اسم الله عليه إن كنتم بآياته مؤمنين, باللغة التاميلية

﴿فكلوا مما ذكر اسم الله عليه إن كنتم بآياته مؤمنين﴾ [الأنعَام: 118]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Ninkal unmaiyakave allahvutaiya vacanankalai nampikkai kolpavarkalayiruntal allahvutaiya peyar kurappat(tu arukkappat)tavarraiye puciyunkal
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Nīṅkaḷ uṇmaiyākavē allāhvuṭaiya vacaṉaṅkaḷai nampikkai koḷpavarkaḷāyiruntāl allāhvuṭaiya peyar kūṟappaṭ(ṭu aṟukkappaṭ)ṭavaṟṟaiyē puciyuṅkaḷ
Jan Turst Foundation
(muhminkale!) Ninkal allahvin vacanankalai nampuvoraka iruppin allahvin peyar kurappattu (arukkappattavarrin mamicattaiye) puciyunkal
Jan Turst Foundation
(muḥmiṉkaḷē!) Nīṅkaḷ allāhviṉ vacaṉaṅkaḷai nampuvōrāka iruppiṉ allāhviṉ peyar kūṟappaṭṭu (aṟukkappaṭṭavaṟṟiṉ māmicattaiyē) puciyuṅkaḷ
Jan Turst Foundation
(முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்புவோராக இருப்பின் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அறுக்கப்பட்டவற்றின் மாமிசத்தையே) புசியுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek