×

(நபியே! அந்த மூடர்களை நோக்கி நீர் கேட்பீராக: ‘‘புசிக்கக்கூடிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில்) எட்டு 6:143 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:143) ayat 143 in Tamil

6:143 Surah Al-An‘am ayat 143 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 143 - الأنعَام - Page - Juz 8

﴿ثَمَٰنِيَةَ أَزۡوَٰجٖۖ مِّنَ ٱلضَّأۡنِ ٱثۡنَيۡنِ وَمِنَ ٱلۡمَعۡزِ ٱثۡنَيۡنِۗ قُلۡ ءَآلذَّكَرَيۡنِ حَرَّمَ أَمِ ٱلۡأُنثَيَيۡنِ أَمَّا ٱشۡتَمَلَتۡ عَلَيۡهِ أَرۡحَامُ ٱلۡأُنثَيَيۡنِۖ نَبِّـُٔونِي بِعِلۡمٍ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴾
[الأنعَام: 143]

(நபியே! அந்த மூடர்களை நோக்கி நீர் கேட்பீராக: ‘‘புசிக்கக்கூடிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில்) எட்டு வகைகள் இருக்கின்றன. (அவையாவன:) செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இருவகை; வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை (உண்டு). இவ்விரு வகை ஆண்களையா அல்லது பெண்களையா அல்லது இவ்விரு வகைகளிலுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடை செய்திருக்கிறான்? நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் ஆதாரத்துடன் இதை நீங்கள் எனக்கு அறிவியுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: ثمانية أزواج من الضأن اثنين ومن المعز اثنين قل آلذكرين حرم أم, باللغة التاميلية

﴿ثمانية أزواج من الضأن اثنين ومن المعز اثنين قل آلذكرين حرم أم﴾ [الأنعَام: 143]

Abdulhameed Baqavi
(napiye! Anta mutarkalai nokki nir ketpiraka: ‘‘Pucikkakkutiya atu, matu, ottakam akiyavarril) ettu vakaikal irukkinrana. (Avaiyavana:) Cem'mari attil (an, pen) iruvakai; vellattil (an, pen) iru vakai (untu). Ivviru vakai ankalaiya allatu penkalaiya allatu ivviru vakaikalilulla penkalin karppankalil ullavarraiya (iraivan) tatai ceytirukkiran? Ninkal unmai colpavarkalaka iruntal atarattutan itai ninkal enakku ariviyunkal
Abdulhameed Baqavi
(napiyē! Anta mūṭarkaḷai nōkki nīr kēṭpīrāka: ‘‘Pucikkakkūṭiya āṭu, māṭu, oṭṭakam ākiyavaṟṟil) eṭṭu vakaikaḷ irukkiṉṟaṉa. (Avaiyāvaṉa:) Cem'maṟi āṭṭil (āṇ, peṇ) iruvakai; veḷḷāṭṭil (āṇ, peṇ) iru vakai (uṇṭu). Ivviru vakai āṇkaḷaiyā allatu peṇkaḷaiyā allatu ivviru vakaikaḷiluḷḷa peṇkaḷiṉ karppaṅkaḷil uḷḷavaṟṟaiyā (iṟaivaṉ) taṭai ceytirukkiṟāṉ? Nīṅkaḷ uṇmai colpavarkaḷāka iruntāl ātārattuṭaṉ itai nīṅkaḷ eṉakku aṟiviyuṅkaḷ
Jan Turst Foundation
(napiye! Am'makkalitam)"kalnataikalil ettu vakaikal ullana - cem'mari attil (an, pen) iru vakai, vellattil (an, pen) iru vakai, avan (allah) an irantaiyum haramakki vittana? Allatu pettai irantaiyum haramakki vittana? Allatu avviru vakaikalilumulla penkalin karppankalil ullavarraiya (avan tatuttirukkiran?) Ninkal unmai kurupavarkalaka iruntal, (itanai) atarattutan enakku ariviyunkal" enru ketpiraka
Jan Turst Foundation
(napiyē! Am'makkaḷiṭam)"kālnaṭaikaḷil eṭṭu vakaikaḷ uḷḷaṉa - cem'maṟi āṭṭil (āṇ, peṇ) iru vakai, veḷḷāṭṭil (āṇ, peṇ) iru vakai, avaṉ (allāh) āṇ iraṇṭaiyum harāmākki viṭṭāṉā? Allatu peṭṭai iraṇṭaiyum harāmākki viṭṭāṉā? Allatu avviru vakaikaḷilumuḷḷa peṇkaḷiṉ karppaṅkaḷil uḷḷavaṟṟaiyā (avaṉ taṭuttirukkiṟāṉ?) Nīṅkaḷ uṇmai kūṟupavarkaḷāka iruntāl, (itaṉai) ātārattuṭaṉ eṉakku aṟiviyuṅkaḷ" eṉṟu kēṭpīrāka
Jan Turst Foundation
(நபியே! அம்மக்களிடம்) "கால்நடைகளில் எட்டு வகைகள் உள்ளன - செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இரு வகை, வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை, அவன் (அல்லாஹ்) ஆண் இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது பெட்டை இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது அவ்விரு வகைகளிலுமுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (அவன் தடுத்திருக்கிறான்?) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால், (இதனை) ஆதாரத்துடன் எனக்கு அறிவியுங்கள்" என்று கேட்பீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek