×

இதன் காரணமாவது: நிச்சயமாகத் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களுக்காக அனுப்பப்பட்ட (நம்) தூதர்கள் அவர்களிடம் வந்து கொண்டே 64:6 Tamil translation

Quran infoTamilSurah At-Taghabun ⮕ (64:6) ayat 6 in Tamil

64:6 Surah At-Taghabun ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taghabun ayat 6 - التغَابُن - Page - Juz 28

﴿ذَٰلِكَ بِأَنَّهُۥ كَانَت تَّأۡتِيهِمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ فَقَالُوٓاْ أَبَشَرٞ يَهۡدُونَنَا فَكَفَرُواْ وَتَوَلَّواْۖ وَّٱسۡتَغۡنَى ٱللَّهُۚ وَٱللَّهُ غَنِيٌّ حَمِيدٞ ﴾
[التغَابُن: 6]

இதன் காரணமாவது: நிச்சயமாகத் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களுக்காக அனுப்பப்பட்ட (நம்) தூதர்கள் அவர்களிடம் வந்து கொண்டே இருந்தார்கள். எனினும் அவர்களோ ‘‘(நம்மைப் போன்ற) ஒரு மனிதரா நமக்கு நேரான வழியைக் காட்டிவிடுவார்?'' என்று கூறி அவர்களை நிராகரித்துப் புறக்கணித்து விட்டனர். அல்லாஹ்வும் அவர்களைப் பொருட்படுத்தவில்லை. அல்லாஹ் (இவர்களின்) தேவையற்றவனும், புகழுடையவனும் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ذلك بأنه كانت تأتيهم رسلهم بالبينات فقالوا أبشر يهدوننا فكفروا وتولوا واستغنى, باللغة التاميلية

﴿ذلك بأنه كانت تأتيهم رسلهم بالبينات فقالوا أبشر يهدوننا فكفروا وتولوا واستغنى﴾ [التغَابُن: 6]

Abdulhameed Baqavi
itan karanamavatu: Niccayamakat telivana attatcikalutan avarkalukkaka anuppappatta (nam) tutarkal avarkalitam vantu konte iruntarkal. Eninum avarkalo ‘‘(nam'maip ponra) oru manitara namakku nerana valiyaik kattivituvar?'' Enru kuri avarkalai nirakarittup purakkanittu vittanar. Allahvum avarkalaip porutpatuttavillai. Allah (ivarkalin) tevaiyarravanum, pukalutaiyavanum avan
Abdulhameed Baqavi
itaṉ kāraṇamāvatu: Niccayamākat teḷivāṉa attāṭcikaḷuṭaṉ avarkaḷukkāka aṉuppappaṭṭa (nam) tūtarkaḷ avarkaḷiṭam vantu koṇṭē iruntārkaḷ. Eṉiṉum avarkaḷō ‘‘(nam'maip pōṉṟa) oru maṉitarā namakku nērāṉa vaḻiyaik kāṭṭiviṭuvār?'' Eṉṟu kūṟi avarkaḷai nirākarittup puṟakkaṇittu viṭṭaṉar. Allāhvum avarkaḷaip poruṭpaṭuttavillai. Allāh (ivarkaḷiṉ) tēvaiyaṟṟavaṉum, pukaḻuṭaiyavaṉum āvāṉ
Jan Turst Foundation
itarkuk karanam, niccayamaka avarkalukku, avarkalutaiya tutarkal telivana attatcikalutan vantu kontutamiruntanar, anal appotu avarkalo, (nam ponra) oru manitara namakku nervali kattuvar?" Enru kuri (avarkalaip pinparruvatai) nirakarittup pin vankik kontarkal, allahvo avarkaliliruntu entat tevaiyumarravan, anriyum allah (evaritamiruntum) tevaiyarravan; pukal mikkavan
Jan Turst Foundation
itaṟkuk kāraṇam, niccayamāka avarkaḷukku, avarkaḷuṭaiya tūtarkaḷ teḷivāṉa attāṭcikaḷuṭaṉ vantu koṇṭutāmiruntaṉar, āṉāl appōtu avarkaḷō, (nam pōṉṟa) oru maṉitarā namakku nērvaḻi kāṭṭuvār?" Eṉṟu kūṟi (avarkaḷaip piṉpaṟṟuvatai) nirākarittup piṉ vāṅkik koṇṭārkaḷ, allāhvō avarkaḷiliruntu entat tēvaiyumaṟṟavaṉ, aṉṟiyum allāh (evariṭamiruntum) tēvaiyaṟṟavaṉ; pukaḻ mikkavaṉ
Jan Turst Foundation
இதற்குக் காரணம், நிச்சயமாக அவர்களுக்கு, அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்து கொண்டுதாமிருந்தனர், ஆனால் அப்போது அவர்களோ, (நம் போன்ற) ஒரு மனிதரா நமக்கு நேர்வழி காட்டுவார்?" என்று கூறி (அவர்களைப் பின்பற்றுவதை) நிராகரித்துப் பின் வாங்கிக் கொண்டார்கள், அல்லாஹ்வோ அவர்களிலிருந்து எந்தத் தேவையுமற்றவன், அன்றியும் அல்லாஹ் (எவரிடமிருந்தும்) தேவையற்றவன்; புகழ் மிக்கவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek