×

(நபியே!) கூறுவீராக: அவன்தான் உங்களைப் பூமியில் (பல பாகங்களிலும்) பரப்பி வைத்திருக்கிறான். (மறுமையில்) அவனிடமே ஒன்று 67:24 Tamil translation

Quran infoTamilSurah Al-Mulk ⮕ (67:24) ayat 24 in Tamil

67:24 Surah Al-Mulk ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mulk ayat 24 - المُلك - Page - Juz 29

﴿قُلۡ هُوَ ٱلَّذِي ذَرَأَكُمۡ فِي ٱلۡأَرۡضِ وَإِلَيۡهِ تُحۡشَرُونَ ﴾
[المُلك: 24]

(நபியே!) கூறுவீராக: அவன்தான் உங்களைப் பூமியில் (பல பாகங்களிலும்) பரப்பி வைத்திருக்கிறான். (மறுமையில்) அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون, باللغة التاميلية

﴿قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون﴾ [المُلك: 24]

Abdulhameed Baqavi
(napiye!) Kuruviraka: Avantan unkalaip pumiyil (pala pakankalilum) parappi vaittirukkiran. (Marumaiyil) avanitame onru cerkkappatuvirkal
Abdulhameed Baqavi
(napiyē!) Kūṟuvīrāka: Avaṉtāṉ uṅkaḷaip pūmiyil (pala pākaṅkaḷilum) parappi vaittirukkiṟāṉ. (Maṟumaiyil) avaṉiṭamē oṉṟu cērkkappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
avane unkalaip pumiyin (pala pakankalilum) paravac ceytan, anriyum, avanitame ninkal onru tirattappatuvirkal" enru kuruviraka
Jan Turst Foundation
avaṉē uṅkaḷaip pūmiyiṉ (pala pākaṅkaḷilum) paravac ceytāṉ, aṉṟiyum, avaṉiṭamē nīṅkaḷ oṉṟu tiraṭṭappaṭuvīrkaḷ" eṉṟu kūṟuvīrāka
Jan Turst Foundation
அவனே உங்களைப் பூமியின் (பல பாகங்களிலும்) பரவச் செய்தான், அன்றியும், அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்" என்று கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek