×

(நபியே!) வானவர்கள் அதன் கோடிகளிலிருப்பார்கள். மேலும், அந்நாளில் உமது இறைவனின் அர்ஷை, எட்டு வானவர்கள் தங்களுக்கு 69:17 Tamil translation

Quran infoTamilSurah Al-haqqah ⮕ (69:17) ayat 17 in Tamil

69:17 Surah Al-haqqah ayat 17 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-haqqah ayat 17 - الحَاقة - Page - Juz 29

﴿وَٱلۡمَلَكُ عَلَىٰٓ أَرۡجَآئِهَاۚ وَيَحۡمِلُ عَرۡشَ رَبِّكَ فَوۡقَهُمۡ يَوۡمَئِذٖ ثَمَٰنِيَةٞ ﴾
[الحَاقة: 17]

(நபியே!) வானவர்கள் அதன் கோடிகளிலிருப்பார்கள். மேலும், அந்நாளில் உமது இறைவனின் அர்ஷை, எட்டு வானவர்கள் தங்களுக்கு மேலாகச் சுமந்து கொண்டு நிற்பார்கள்

❮ Previous Next ❯

ترجمة: والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية, باللغة التاميلية

﴿والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية﴾ [الحَاقة: 17]

Abdulhameed Baqavi
(napiye!) Vanavarkal atan kotikalilirupparkal. Melum, annalil umatu iraivanin arsai, ettu vanavarkal tankalukku melakac cumantu kontu nirparkal
Abdulhameed Baqavi
(napiyē!) Vāṉavarkaḷ ataṉ kōṭikaḷiliruppārkaḷ. Mēlum, annāḷil umatu iṟaivaṉiṉ arṣai, eṭṭu vāṉavarkaḷ taṅkaḷukku mēlākac cumantu koṇṭu niṟpārkaḷ
Jan Turst Foundation
innum malakkukal atan kotiyilirupparkal, anriyum, annalil um'mutaiya iraivanin arsai (vanavar) ettupper tam mel cumantirupparkal
Jan Turst Foundation
iṉṉum malakkukaḷ ataṉ kōṭiyiliruppārkaḷ, aṉṟiyum, annāḷil um'muṭaiya iṟaivaṉiṉ arṣai (vāṉavar) eṭṭuppēr tam mēl cumantiruppārkaḷ
Jan Turst Foundation
இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள், அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek