×

(மனிதர்களே!) அந்நாளில் நீங்கள் (உங்கள் இறைவன் முன்) கொண்டு போகப்படுவீர்கள். மறைவான உங்களுடைய எந்த விஷயமும் 69:18 Tamil translation

Quran infoTamilSurah Al-haqqah ⮕ (69:18) ayat 18 in Tamil

69:18 Surah Al-haqqah ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-haqqah ayat 18 - الحَاقة - Page - Juz 29

﴿يَوۡمَئِذٖ تُعۡرَضُونَ لَا تَخۡفَىٰ مِنكُمۡ خَافِيَةٞ ﴾
[الحَاقة: 18]

(மனிதர்களே!) அந்நாளில் நீங்கள் (உங்கள் இறைவன் முன்) கொண்டு போகப்படுவீர்கள். மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது

❮ Previous Next ❯

ترجمة: يومئذ تعرضون لا تخفى منكم خافية, باللغة التاميلية

﴿يومئذ تعرضون لا تخفى منكم خافية﴾ [الحَاقة: 18]

Abdulhameed Baqavi
(manitarkale!) Annalil ninkal (unkal iraivan mun) kontu pokappatuvirkal. Maraivana unkalutaiya enta visayamum avanukku maraintu vitatu
Abdulhameed Baqavi
(maṉitarkaḷē!) Annāḷil nīṅkaḷ (uṅkaḷ iṟaivaṉ muṉ) koṇṭu pōkappaṭuvīrkaḷ. Maṟaivāṉa uṅkaḷuṭaiya enta viṣayamum avaṉukku maṟaintu viṭātu
Jan Turst Foundation
(Manitarkale!) Annalil ninkal (iraivan mun) kontupokappatuvirkal, maraivana unkalutaiya enta visayamum avanukku maraintu vitatu
Jan Turst Foundation
(Māṉiṭarkaḷē!) Annāḷil nīṅkaḷ (iṟaivaṉ muṉ) koṇṭupōkappaṭuvīrkaḷ, maṟaivāṉa uṅkaḷuṭaiya enta viṣayamum avaṉukku maṟaintu viṭātu
Jan Turst Foundation
(மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek