×

(நபியே!) இவ்வூர்களின் சரித்திரத்தை நாம் உங்களுக்குக் கூறுகிறோம். (அவற்றில் வசித்திருந்த) அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் நிச்சயமாகத் 7:101 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:101) ayat 101 in Tamil

7:101 Surah Al-A‘raf ayat 101 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 101 - الأعرَاف - Page - Juz 9

﴿تِلۡكَ ٱلۡقُرَىٰ نَقُصُّ عَلَيۡكَ مِنۡ أَنۢبَآئِهَاۚ وَلَقَدۡ جَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ فَمَا كَانُواْ لِيُؤۡمِنُواْ بِمَا كَذَّبُواْ مِن قَبۡلُۚ كَذَٰلِكَ يَطۡبَعُ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِ ٱلۡكَٰفِرِينَ ﴾
[الأعرَاف: 101]

(நபியே!) இவ்வூர்களின் சரித்திரத்தை நாம் உங்களுக்குக் கூறுகிறோம். (அவற்றில் வசித்திருந்த) அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் நிச்சயமாகத் தெளிவான வசனங்களையே கொண்டு வந்தனர். எனினும், அவர்களோ முன்னர் ஏதாவது ஒன்றை பொய்யாக்கிவிட்டால் (பின்னர் அதை) ஒருக்காலத்திலும் நம்பிக்கை கொள்ளாதவர்களாகவே இருந்தனர். இவ்வாறே, நிராகரிப்பவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்

❮ Previous Next ❯

ترجمة: تلك القرى نقص عليك من أنبائها ولقد جاءتهم رسلهم بالبينات فما كانوا, باللغة التاميلية

﴿تلك القرى نقص عليك من أنبائها ولقد جاءتهم رسلهم بالبينات فما كانوا﴾ [الأعرَاف: 101]

Abdulhameed Baqavi
(napiye!) Ivvurkalin carittirattai nam unkalukkuk kurukirom. (Avarril vacittirunta) avarkalukku anuppappatta tutarkal niccayamakat telivana vacanankalaiye kontu vantanar. Eninum, avarkalo munnar etavatu onrai poyyakkivittal (pinnar atai) orukkalattilum nampikkai kollatavarkalakave iruntanar. Ivvare, nirakarippavarkalin ullankalil allah muttiraiyittu vitukiran
Abdulhameed Baqavi
(napiyē!) Ivvūrkaḷiṉ carittirattai nām uṅkaḷukkuk kūṟukiṟōm. (Avaṟṟil vacittirunta) avarkaḷukku aṉuppappaṭṭa tūtarkaḷ niccayamākat teḷivāṉa vacaṉaṅkaḷaiyē koṇṭu vantaṉar. Eṉiṉum, avarkaḷō muṉṉar ētāvatu oṉṟai poyyākkiviṭṭāl (piṉṉar atai) orukkālattilum nampikkai koḷḷātavarkaḷākavē iruntaṉar. Ivvāṟē, nirākarippavarkaḷiṉ uḷḷaṅkaḷil allāh muttiraiyiṭṭu viṭukiṟāṉ
Jan Turst Foundation
(napiye!) Ivvurarkalin varalarrai nam umakkuk kurukirom; niccayamaka avarkalin tutarkal avarkalitam telivana attatcikalaik kontu vantarkal, eninum avarkal munnal poyyakkik kontirunta karanattinal nampikkai kolpavarkalaka illai - ivvare allah kahpirkalin itayankal mitu muttiraiyittu vitukiran
Jan Turst Foundation
(napiyē!) Ivvūrārkaḷiṉ varalāṟṟai nām umakkuk kūṟukiṟōm; niccayamāka avarkaḷiṉ tūtarkaḷ avarkaḷiṭam teḷivāṉa attāṭcikaḷaik koṇṭu vantārkaḷ, eṉiṉum avarkaḷ muṉṉāl poyyākkik koṇṭirunta kāraṇattiṉāl nampikkai koḷpavarkaḷāka illai - ivvāṟē allāh kāḥpirkaḷiṉ itayaṅkaḷ mītu muttiraiyiṭṭu viṭukiṟāṉ
Jan Turst Foundation
(நபியே!) இவ்வூரார்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம்; நிச்சயமாக அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள், எனினும் அவர்கள் முன்னால் பொய்யாக்கிக் கொண்டிருந்த காரணத்தினால் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை - இவ்வாறே அல்லாஹ் காஃபிர்களின் இதயங்கள் மீது முத்திரையிட்டு விடுகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek