×

அதற்கு மூஸா ‘‘நீங்களே (முதலில்) எறியுங்கள்'' என்று கூறினார். அவ்வாறு அவர்கள் எறிந்து மக்களுடைய கண்களைக் 7:116 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:116) ayat 116 in Tamil

7:116 Surah Al-A‘raf ayat 116 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 116 - الأعرَاف - Page - Juz 9

﴿قَالَ أَلۡقُواْۖ فَلَمَّآ أَلۡقَوۡاْ سَحَرُوٓاْ أَعۡيُنَ ٱلنَّاسِ وَٱسۡتَرۡهَبُوهُمۡ وَجَآءُو بِسِحۡرٍ عَظِيمٖ ﴾
[الأعرَاف: 116]

அதற்கு மூஸா ‘‘நீங்களே (முதலில்) எறியுங்கள்'' என்று கூறினார். அவ்வாறு அவர்கள் எறிந்து மக்களுடைய கண்களைக் கட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தைச் செய்தனர்

❮ Previous Next ❯

ترجمة: قال ألقوا فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءو بسحر عظيم, باللغة التاميلية

﴿قال ألقوا فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءو بسحر عظيم﴾ [الأعرَاف: 116]

Abdulhameed Baqavi
atarku musa ‘‘ninkale (mutalil) eriyunkal'' enru kurinar. Avvaru avarkal erintu makkalutaiya kankalaik katti avarkal titukkitumpatiyana makattana cuniyattaic ceytanar
Abdulhameed Baqavi
ataṟku mūsā ‘‘nīṅkaḷē (mutalil) eṟiyuṅkaḷ'' eṉṟu kūṟiṉār. Avvāṟu avarkaḷ eṟintu makkaḷuṭaiya kaṇkaḷaik kaṭṭi avarkaḷ tiṭukkiṭumpaṭiyāṉa makattāṉa cūṉiyattaic ceytaṉar
Jan Turst Foundation
Atarku (musa), "ninkal (mutalil) eriyunkal" enru kurinar. Avvare avarkal (tam kaittatikalai) erintarkal; makkalin kankalai marutti avarkal titukkitumpatiyana maktana cuniyattai ceytanar
Jan Turst Foundation
Ataṟku (mūsā), "nīṅkaḷ (mutalil) eṟiyuṅkaḷ" eṉṟu kūṟiṉār. Avvāṟē avarkaḷ (tam kaittaṭikaḷai) eṟintārkaḷ; makkaḷiṉ kaṇkaḷai maruṭṭi avarkaḷ tiṭukkiṭumpaṭiyāṉa maktāṉa cūṉiyattai ceytaṉar
Jan Turst Foundation
அதற்கு (மூஸா), "நீங்கள் (முதலில்) எறியுங்கள்" என்று கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மக்தான சூனியத்தை செய்தனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek