×

அதுசமயம் நாம் ‘‘மூஸாவே! நீர் உமது தடியை எறிவீராக'' என்று அவருக்கு வஹ்யி அறிவித்தோம். அவ்வாறு 7:117 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:117) ayat 117 in Tamil

7:117 Surah Al-A‘raf ayat 117 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 117 - الأعرَاف - Page - Juz 9

﴿۞ وَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنۡ أَلۡقِ عَصَاكَۖ فَإِذَا هِيَ تَلۡقَفُ مَا يَأۡفِكُونَ ﴾
[الأعرَاف: 117]

அதுசமயம் நாம் ‘‘மூஸாவே! நீர் உமது தடியை எறிவீராக'' என்று அவருக்கு வஹ்யி அறிவித்தோம். அவ்வாறு அவர் எறியவே (அது பெரியதொரு பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவையும் விழுங்கிவிட்டது

❮ Previous Next ❯

ترجمة: وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون, باللغة التاميلية

﴿وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون﴾ [الأعرَاف: 117]

Abdulhameed Baqavi
atucamayam nam ‘‘musave! Nir umatu tatiyai eriviraka'' enru avarukku vahyi arivittom. Avvaru avar eriyave (atu periyatoru pampaki) avarkal (cuniyattal) karpanai ceyta yavaiyum vilunkivittatu
Abdulhameed Baqavi
atucamayam nām ‘‘mūsāvē! Nīr umatu taṭiyai eṟivīrāka'' eṉṟu avarukku vahyi aṟivittōm. Avvāṟu avar eṟiyavē (atu periyatoru pāmpāki) avarkaḷ (cūṉiyattāl) kaṟpaṉai ceyta yāvaiyum viḻuṅkiviṭṭatu
Jan Turst Foundation
appolutu nam"musave! (Ippolutu) nir um kaittatiyai eriyum" ena avarukku vahi arivittom; avvaru avar eriyave (atu periya pampaki) avarkal (cuniyattal) karpanai ceyta yavarraiyum vilunki vittatu
Jan Turst Foundation
appoḻutu nām"mūsāvē! (Ippoḻutu) nīr um kaittaṭiyai eṟiyum" eṉa avarukku vahī aṟivittōm; avvāṟu avar eṟiyavē (atu periya pāmpāki) avarkaḷ (cūṉiyattāl) kaṟpaṉai ceyta yāvaṟṟaiyum viḻuṅki viṭṭatu
Jan Turst Foundation
அப்பொழுது நாம் "மூஸாவே! (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்" என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவற்றையும் விழுங்கி விட்டது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek