×

ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாது (இவ்வாறு) அவற்றைப் பொய்யாக்கிக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை கடலில் 7:136 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:136) ayat 136 in Tamil

7:136 Surah Al-A‘raf ayat 136 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 136 - الأعرَاف - Page - Juz 9

﴿فَٱنتَقَمۡنَا مِنۡهُمۡ فَأَغۡرَقۡنَٰهُمۡ فِي ٱلۡيَمِّ بِأَنَّهُمۡ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَكَانُواْ عَنۡهَا غَٰفِلِينَ ﴾
[الأعرَاف: 136]

ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாது (இவ்வாறு) அவற்றைப் பொய்யாக்கிக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழி வாங்கினோம்

❮ Previous Next ❯

ترجمة: فانتقمنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين, باللغة التاميلية

﴿فانتقمنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين﴾ [الأعرَاف: 136]

Abdulhameed Baqavi
akave, avarkal nam attatcikalaip porutpatuttatu (ivvaru) avarraip poyyakkik kontiruntatan karanamaka avarkalai katalil mulkatittu avarkalitam nam pali vankinom
Abdulhameed Baqavi
ākavē, avarkaḷ nam attāṭcikaḷaip poruṭpaṭuttātu (ivvāṟu) avaṟṟaip poyyākkik koṇṭiruntataṉ kāraṇamāka avarkaḷai kaṭalil mūḻkaṭittu avarkaḷiṭam nām paḻi vāṅkiṉōm
Jan Turst Foundation
akave, avarkal nam attatcikalaip porutpatuttamal; avarraip poyppittuk kontu iruntatal, avarkalaik katalil mulkatittu avarkalitam nam palivankinom
Jan Turst Foundation
ākavē, avarkaḷ nam attāṭcikaḷaip poruṭpaṭuttāmal; avaṟṟaip poyppittuk koṇṭu iruntatāl, avarkaḷaik kaṭalil mūḻkaṭittu avarkaḷiṭam nām paḻivāṅkiṉōm
Jan Turst Foundation
ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாமல்; அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டு இருந்ததால், அவர்களைக் கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழிவாங்கினோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek