×

இன்னும், எவர்களை இவர்கள் பலவீனமானவர்களென்று (கேவலமாக) எண்ணிக் கொண்டிருந்தார்களோ அந்த மக்களுக்கே மிக்க பாக்கியமுள்ள (அவர்களுடைய) 7:137 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:137) ayat 137 in Tamil

7:137 Surah Al-A‘raf ayat 137 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 137 - الأعرَاف - Page - Juz 9

﴿وَأَوۡرَثۡنَا ٱلۡقَوۡمَ ٱلَّذِينَ كَانُواْ يُسۡتَضۡعَفُونَ مَشَٰرِقَ ٱلۡأَرۡضِ وَمَغَٰرِبَهَا ٱلَّتِي بَٰرَكۡنَا فِيهَاۖ وَتَمَّتۡ كَلِمَتُ رَبِّكَ ٱلۡحُسۡنَىٰ عَلَىٰ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ بِمَا صَبَرُواْۖ وَدَمَّرۡنَا مَا كَانَ يَصۡنَعُ فِرۡعَوۡنُ وَقَوۡمُهُۥ وَمَا كَانُواْ يَعۡرِشُونَ ﴾
[الأعرَاف: 137]

இன்னும், எவர்களை இவர்கள் பலவீனமானவர்களென்று (கேவலமாக) எண்ணிக் கொண்டிருந்தார்களோ அந்த மக்களுக்கே மிக்க பாக்கியமுள்ள (அவர்களுடைய) பூமியின் கிழக்குப் பாகங்களையும், மேற்குப் பாகங்களையும் சொந்தமாக்கிக் கொடுத்தோம். ஆகவே, இஸ்ராயீலின் சந்ததிகள் (ஃபிர்அவ்னால் ஏற்பட்ட கஷ்டங்களை) பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (அவர்களுக்கு) உங்கள் இறைவன் கொடுத்த வாக்கு மிக நல்ல விதமாகவே நிறைவேறிற்று. ஃபிர்அவ்னும் அவனுடைய மக்களும் கட்டியிருந்த மாட மாளிகைகளையும் (உற்பத்தி செய்திருந்த தோட்டம் துறவுகளையும்) நாம் தரைமட்டமாக்கி விட்டோம்

❮ Previous Next ❯

ترجمة: وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت, باللغة التاميلية

﴿وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت﴾ [الأعرَاف: 137]

Abdulhameed Baqavi
Innum, evarkalai ivarkal palavinamanavarkalenru (kevalamaka) ennik kontiruntarkalo anta makkalukke mikka pakkiyamulla (avarkalutaiya) pumiyin kilakkup pakankalaiyum, merkup pakankalaiyum contamakkik kotuttom. Akave, israyilin cantatikal (hpir'avnal erpatta kastankalai) porumaiyutan cakittuk kontiruntatan karanamaka (avarkalukku) unkal iraivan kotutta vakku mika nalla vitamakave niraiverirru. Hpir'avnum avanutaiya makkalum kattiyirunta mata malikaikalaiyum (urpatti ceytirunta tottam turavukalaiyum) nam taraimattamakki vittom
Abdulhameed Baqavi
Iṉṉum, evarkaḷai ivarkaḷ palavīṉamāṉavarkaḷeṉṟu (kēvalamāka) eṇṇik koṇṭiruntārkaḷō anta makkaḷukkē mikka pākkiyamuḷḷa (avarkaḷuṭaiya) pūmiyiṉ kiḻakkup pākaṅkaḷaiyum, mēṟkup pākaṅkaḷaiyum contamākkik koṭuttōm. Ākavē, isrāyīliṉ cantatikaḷ (ḥpir'avṉāl ēṟpaṭṭa kaṣṭaṅkaḷai) poṟumaiyuṭaṉ cakittuk koṇṭiruntataṉ kāraṇamāka (avarkaḷukku) uṅkaḷ iṟaivaṉ koṭutta vākku mika nalla vitamākavē niṟaivēṟiṟṟu. Ḥpir'avṉum avaṉuṭaiya makkaḷum kaṭṭiyirunta māṭa māḷikaikaḷaiyum (uṟpatti ceytirunta tōṭṭam tuṟavukaḷaiyum) nām taraimaṭṭamākki viṭṭōm
Jan Turst Foundation
Enave, evarkal cakti kuraintavarkalakak karutappattarkalo anta isravelarkalaik kilakkilum merkilumulla nilappakutikalin atipatikalakkinom; innum avarrile perum pakkiyankalaiyum alittom. Israyilin makkal porumaiyakavum, urutiyakavum irunta karanattal, avarkal mitu um iraivanutaiya alakiya vakkup paripuranamaki niraiverirru melum hpir'avnum avanutaiya camukattarum untupanniyiruntavarraiyum, kattiyirunta matamalikaikalaiyum nam taraimattamakki vittom
Jan Turst Foundation
Eṉavē, evarkaḷ cakti kuṟaintavarkaḷākak karutappaṭṭārkaḷō anta isravēlarkaḷaik kiḻakkilum mēṟkilumuḷḷa nilappakutikaḷiṉ atipatikaḷākkiṉōm; iṉṉum avaṟṟilē perum pākkiyaṅkaḷaiyum aḷittōm. Isrāyīliṉ makkaḷ poṟumaiyākavum, uṟutiyākavum irunta kāraṇattāl, avarkaḷ mītu um iṟaivaṉuṭaiya aḻakiya vākkup paripūraṇamāki niṟaivēṟiṟṟu mēlum ḥpir'avṉum avaṉuṭaiya camūkattārum uṇṭupaṇṇiyiruntavaṟṟaiyum, kaṭṭiyirunta māṭamāḷikaikaḷaiyum nām taraimaṭṭamākki viṭṭōm
Jan Turst Foundation
எனவே, எவர்கள் சக்தி குறைந்தவர்களாகக் கருதப்பட்டார்களோ அந்த இஸ்ரவேலர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள நிலப்பகுதிகளின் அதிபதிகளாக்கினோம்; இன்னும் அவற்றிலே பெரும் பாக்கியங்களையும் அளித்தோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையாகவும், உறுதியாகவும் இருந்த காரணத்தால், அவர்கள் மீது உம் இறைவனுடைய அழகிய வாக்குப் பரிபூரணமாகி நிறைவேறிற்று மேலும் ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தாரும் உண்டுபண்ணியிருந்தவற்றையும், கட்டியிருந்த மாடமாளிகைகளையும் நாம் தரைமட்டமாக்கி விட்டோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek