×

நாம் அவர்களுடைய வேதனையை நீக்கியபோதெல்லாம் (அவர்கள் தங்கள் வாக்குறுதிக்கு மாறுசெய்துகொண்டே வந்தார்கள்.) இவ்வாறு அவர்களுக்கு ஏற்பட்ட 7:135 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:135) ayat 135 in Tamil

7:135 Surah Al-A‘raf ayat 135 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 135 - الأعرَاف - Page - Juz 9

﴿فَلَمَّا كَشَفۡنَا عَنۡهُمُ ٱلرِّجۡزَ إِلَىٰٓ أَجَلٍ هُم بَٰلِغُوهُ إِذَا هُمۡ يَنكُثُونَ ﴾
[الأعرَاف: 135]

நாம் அவர்களுடைய வேதனையை நீக்கியபோதெல்லாம் (அவர்கள் தங்கள் வாக்குறுதிக்கு மாறுசெய்துகொண்டே வந்தார்கள்.) இவ்வாறு அவர்களுக்கு ஏற்பட்ட (இறுதி) தவணையை அவர்கள் அடையும்வரை (தொடர்ந்து) மாறு செய்தே வந்தனர்

❮ Previous Next ❯

ترجمة: فلما كشفنا عنهم الرجز إلى أجل هم بالغوه إذا هم ينكثون, باللغة التاميلية

﴿فلما كشفنا عنهم الرجز إلى أجل هم بالغوه إذا هم ينكثون﴾ [الأعرَاف: 135]

Abdulhameed Baqavi
nam avarkalutaiya vetanaiyai nikkiyapotellam (avarkal tankal vakkurutikku maruceytukonte vantarkal.) Ivvaru avarkalukku erpatta (iruti) tavanaiyai avarkal ataiyumvarai (totarntu) maru ceyte vantanar
Abdulhameed Baqavi
nām avarkaḷuṭaiya vētaṉaiyai nīkkiyapōtellām (avarkaḷ taṅkaḷ vākkuṟutikku māṟuceytukoṇṭē vantārkaḷ.) Ivvāṟu avarkaḷukku ēṟpaṭṭa (iṟuti) tavaṇaiyai avarkaḷ aṭaiyumvarai (toṭarntu) māṟu ceytē vantaṉar
Jan Turst Foundation
avarkal ataintuvitakkutiya oru tavanai varai vetanaiyai avarkalai vittum nam nikkiyapotu avarkal maru ceyte vantanar
Jan Turst Foundation
avarkaḷ aṭaintuviṭakkūṭiya oru tavaṇai varai vētaṉaiyai avarkaḷai viṭṭum nām nīkkiyapōtu avarkaḷ māṟu ceytē vantaṉar
Jan Turst Foundation
அவர்கள் அடைந்துவிடக்கூடிய ஒரு தவணை வரை வேதனையை அவர்களை விட்டும் நாம் நீக்கியபோது அவர்கள் மாறு செய்தே வந்தனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek