×

(பின்னர் இறைவன் மூஸாவை நோக்கிக் கூறினான்:) ‘‘எவர்கள் காளைக்கன்றை (தெய்வமாக) எடுத்துக் கொண்டார்களோ அவர்களை நிச்சயமாக 7:152 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:152) ayat 152 in Tamil

7:152 Surah Al-A‘raf ayat 152 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 152 - الأعرَاف - Page - Juz 9

﴿إِنَّ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ ٱلۡعِجۡلَ سَيَنَالُهُمۡ غَضَبٞ مِّن رَّبِّهِمۡ وَذِلَّةٞ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۚ وَكَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُفۡتَرِينَ ﴾
[الأعرَاف: 152]

(பின்னர் இறைவன் மூஸாவை நோக்கிக் கூறினான்:) ‘‘எவர்கள் காளைக்கன்றை (தெய்வமாக) எடுத்துக் கொண்டார்களோ அவர்களை நிச்சயமாக இறைவனின் கோபமும் இழிவும் இவ்வுலக வாழ்க்கையிலேயே அதிசீக்கிரத்தில் வந்தடையும். பொய்யைக் கற்பனை செய்பவர்களுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين اتخذوا العجل سينالهم غضب من ربهم وذلة في الحياة الدنيا, باللغة التاميلية

﴿إن الذين اتخذوا العجل سينالهم غضب من ربهم وذلة في الحياة الدنيا﴾ [الأعرَاف: 152]

Abdulhameed Baqavi
(pinnar iraivan musavai nokkik kurinan:) ‘‘Evarkal kalaikkanrai (teyvamaka) etuttuk kontarkalo avarkalai niccayamaka iraivanin kopamum ilivum ivvulaka valkkaiyileye aticikkirattil vantataiyum. Poyyaik karpanai ceypavarkalukku ivvare nam kuli kotuppom
Abdulhameed Baqavi
(piṉṉar iṟaivaṉ mūsāvai nōkkik kūṟiṉāṉ:) ‘‘Evarkaḷ kāḷaikkaṉṟai (teyvamāka) eṭuttuk koṇṭārkaḷō avarkaḷai niccayamāka iṟaivaṉiṉ kōpamum iḻivum ivvulaka vāḻkkaiyilēyē aticīkkirattil vantaṭaiyum. Poyyaik kaṟpaṉai ceypavarkaḷukku ivvāṟē nām kūli koṭuppōm
Jan Turst Foundation
niccayamaka evarkal kalaik kanrai (iraivanaka) akkik kontarkalo avarkalai, avarkal iraivanitamiruntu kopamum, ivvulaka valkkaiyil ilivum cikkirame vantu cerum;. Poyk karpanai ceypavarkalukku nam ivvare kuli kotuppom
Jan Turst Foundation
niccayamāka evarkaḷ kāḷaik kaṉṟai (iṟaivaṉāka) ākkik koṇṭārkaḷō avarkaḷai, avarkaḷ iṟaivaṉiṭamiruntu kōpamum, ivvulaka vāḻkkaiyil iḻivum cīkkiramē vantu cērum;. Poyk kaṟpaṉai ceypavarkaḷukku nām ivvāṟē kūli koṭuppōm
Jan Turst Foundation
நிச்சயமாக எவர்கள் காளைக் கன்றை (இறைவனாக) ஆக்கிக் கொண்டார்களோ அவர்களை, அவர்கள் இறைவனிடமிருந்து கோபமும், இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் சீக்கிரமே வந்து சேரும்;. பொய்க் கற்பனை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek