×

(எனினும் இத்தகைய) பாவங்கள் செய்து கொண்டிருந்தவர்களிலும் எவர்கள் கைசேதப்பட்டு அதிலிருந்து விலகி உண்மையாகவே நம்பிக்கை கொள்கிறார்களோ 7:153 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:153) ayat 153 in Tamil

7:153 Surah Al-A‘raf ayat 153 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 153 - الأعرَاف - Page - Juz 9

﴿وَٱلَّذِينَ عَمِلُواْ ٱلسَّيِّـَٔاتِ ثُمَّ تَابُواْ مِنۢ بَعۡدِهَا وَءَامَنُوٓاْ إِنَّ رَبَّكَ مِنۢ بَعۡدِهَا لَغَفُورٞ رَّحِيمٞ ﴾
[الأعرَاف: 153]

(எனினும் இத்தகைய) பாவங்கள் செய்து கொண்டிருந்தவர்களிலும் எவர்கள் கைசேதப்பட்டு அதிலிருந்து விலகி உண்மையாகவே நம்பிக்கை கொள்கிறார்களோ (அவர்களை), அதற்குப் பின்னர் நிச்சயமாக உமது இறைவன் மன்னித்துக் கருணை செய்பவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها, باللغة التاميلية

﴿والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها﴾ [الأعرَاف: 153]

Abdulhameed Baqavi
(eninum ittakaiya) pavankal ceytu kontiruntavarkalilum evarkal kaicetappattu atiliruntu vilaki unmaiyakave nampikkai kolkirarkalo (avarkalai), atarkup pinnar niccayamaka umatu iraivan mannittuk karunai ceypavan avan
Abdulhameed Baqavi
(eṉiṉum ittakaiya) pāvaṅkaḷ ceytu koṇṭiruntavarkaḷilum evarkaḷ kaicētappaṭṭu atiliruntu vilaki uṇmaiyākavē nampikkai koḷkiṟārkaḷō (avarkaḷai), ataṟkup piṉṉar niccayamāka umatu iṟaivaṉ maṉṉittuk karuṇai ceypavaṉ āvāṉ
Jan Turst Foundation
anal tiya ceyalkal ceytu kontiruntor (manantirunti), tavpa ceytu (pavankaliliruntu vilaki unmaiyaka) nampikkai kontal - niccayamaka atanpin um'mutaiya iraivan mannippavanakavum, mikka kirupai ceypavanakavumirukkinran
Jan Turst Foundation
āṉāl tīya ceyalkaḷ ceytu koṇṭiruntōr (maṉantirunti), tavpā ceytu (pāvaṅkaḷiliruntu vilaki uṇmaiyāka) nampikkai koṇṭāl - niccayamāka ataṉpiṉ um'muṭaiya iṟaivaṉ maṉṉippavaṉākavum, mikka kirupai ceypavaṉākavumirukkiṉṟāṉ
Jan Turst Foundation
ஆனால் தீய செயல்கள் செய்து கொண்டிருந்தோர் (மனந்திருந்தி), தவ்பா செய்து (பாவங்களிலிருந்து விலகி உண்மையாக) நம்பிக்கை கொண்டால் - நிச்சயமாக அதன்பின் உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்பவனாகவுமிருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek