×

மூஸாவுடைய மக்களில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (தாங்கள் சத்திய வழியில் செல்வதுடன், மக்களுக்கும்) சத்திய வழியை 7:159 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:159) ayat 159 in Tamil

7:159 Surah Al-A‘raf ayat 159 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 159 - الأعرَاف - Page - Juz 9

﴿وَمِن قَوۡمِ مُوسَىٰٓ أُمَّةٞ يَهۡدُونَ بِٱلۡحَقِّ وَبِهِۦ يَعۡدِلُونَ ﴾
[الأعرَاف: 159]

மூஸாவுடைய மக்களில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (தாங்கள் சத்திய வழியில் செல்வதுடன், மக்களுக்கும்) சத்திய வழியை அறிவித்து, அதன்படி நீதமாகவும் நடக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: ومن قوم موسى أمة يهدون بالحق وبه يعدلون, باللغة التاميلية

﴿ومن قوم موسى أمة يهدون بالحق وبه يعدلون﴾ [الأعرَاف: 159]

Abdulhameed Baqavi
musavutaiya makkalil palar irukkinranar. Avarkal (tankal cattiya valiyil celvatutan, makkalukkum) cattiya valiyai arivittu, atanpati nitamakavum natakkinranar
Abdulhameed Baqavi
mūsāvuṭaiya makkaḷil palar irukkiṉṟaṉar. Avarkaḷ (tāṅkaḷ cattiya vaḻiyil celvatuṭaṉ, makkaḷukkum) cattiya vaḻiyai aṟivittu, ataṉpaṭi nītamākavum naṭakkiṉṟaṉar
Jan Turst Foundation
unmaiyaik kontu nervali perru atan mulam nitiyum celuttukinravarkalum musavin camutayattil ullanar
Jan Turst Foundation
uṇmaiyaik koṇṭu nērvaḻi peṟṟu ataṉ mūlam nītiyum celuttukiṉṟavarkaḷum mūsāviṉ camutāyattil uḷḷaṉar
Jan Turst Foundation
உண்மையைக் கொண்டு நேர்வழி பெற்று அதன் மூலம் நீதியும் செலுத்துகின்றவர்களும் மூஸாவின் சமுதாயத்தில் உள்ளனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek