×

(இதை அவ்வூரிலிருந்த நல்லோர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து தடை செய்தார்கள். இதைக் கண்ட வேறு) ஒரு 7:164 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:164) ayat 164 in Tamil

7:164 Surah Al-A‘raf ayat 164 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 164 - الأعرَاف - Page - Juz 9

﴿وَإِذۡ قَالَتۡ أُمَّةٞ مِّنۡهُمۡ لِمَ تَعِظُونَ قَوۡمًا ٱللَّهُ مُهۡلِكُهُمۡ أَوۡ مُعَذِّبُهُمۡ عَذَابٗا شَدِيدٗاۖ قَالُواْ مَعۡذِرَةً إِلَىٰ رَبِّكُمۡ وَلَعَلَّهُمۡ يَتَّقُونَ ﴾
[الأعرَاف: 164]

(இதை அவ்வூரிலிருந்த நல்லோர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து தடை செய்தார்கள். இதைக் கண்ட வேறு) ஒரு கூட்டத்தினர் (அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் எவர்களை அழித்துவிட வேண்டுமென்றோ, கடினமான வேதனைக்குள்ளாக்க வேண்டுமென்றோ நாடியிருக்கிறானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுபதேசம் செய்கிறீர்கள்'' என்று கூறினார்கள். அதற்கவர்கள் ‘‘இதனால் நாம் உங்கள் இறைவனிடம் நம் பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காக (நாங்கள் நல்லுபதேசம் செய்கிறோம் என்றும், இதனால் மீன் பிடிக்கும்) அவர்கள் (ஒருக்கால்) விலகிவிடலாம்'' என்றும் பதில் கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وإذ قالت أمة منهم لم تعظون قوما الله مهلكهم أو معذبهم عذابا, باللغة التاميلية

﴿وإذ قالت أمة منهم لم تعظون قوما الله مهلكهم أو معذبهم عذابا﴾ [الأعرَاف: 164]

Abdulhameed Baqavi
(itai avvurilirunta nallor avarkalukku nallupatecam ceytu tatai ceytarkal. Itaik kanta veru) oru kuttattinar (avarkalai nokki) ‘‘allah evarkalai alittuvita ventumenro, katinamana vetanaikkullakka ventumenro natiyirukkirano anta makkalukku ninkal en nallupatecam ceykirirkal'' enru kurinarkal. Atarkavarkal ‘‘itanal nam unkal iraivanitam nam poruppiliruntu ninki vituvatarkaka (nankal nallupatecam ceykirom enrum, itanal min pitikkum) avarkal (orukkal) vilakivitalam'' enrum patil kurinarkal
Abdulhameed Baqavi
(itai avvūrilirunta nallōr avarkaḷukku nallupatēcam ceytu taṭai ceytārkaḷ. Itaik kaṇṭa vēṟu) oru kūṭṭattiṉar (avarkaḷai nōkki) ‘‘allāh evarkaḷai aḻittuviṭa vēṇṭumeṉṟō, kaṭiṉamāṉa vētaṉaikkuḷḷākka vēṇṭumeṉṟō nāṭiyirukkiṟāṉō anta makkaḷukku nīṅkaḷ ēṉ nallupatēcam ceykiṟīrkaḷ'' eṉṟu kūṟiṉārkaḷ. Ataṟkavarkaḷ ‘‘itaṉāl nām uṅkaḷ iṟaivaṉiṭam nam poṟuppiliruntu nīṅki viṭuvataṟkāka (nāṅkaḷ nallupatēcam ceykiṟōm eṉṟum, itaṉāl mīṉ piṭikkum) avarkaḷ (orukkāl) vilakiviṭalām'' eṉṟum patil kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
(Avvurilirunta nallatiyar cilar arivurai conna potu) avarkalil cilar, "allah evarkalai alikkavo, allatu katinamana vetanaikkullakkavo natiyirukkirano, anta kuttattarkalukku ninkal en upatecam ceykirirkal?" Enru kettarkal; atarku (anta nallatiyarkal); "enkal iraivanitam (nam) poruppiliruntu ninki vituvatarkakavum innum avarkal (oruvelai tankal ceytu varuvatiliruntu) vilakivitalam enpatarkakavum (nankal upatecam ceykirom) enru kurinarkal
Jan Turst Foundation
(Avvūrilirunta nallaṭiyār cilar aṟivurai coṉṉa pōtu) avarkaḷil cilar, "allāh evarkaḷai aḻikkavō, allatu kaṭiṉamāṉa vētaṉaikkuḷḷākkavō nāṭiyirukkiṟāṉō, anta kūṭṭattārkaḷukku nīṅkaḷ ēṉ upatēcam ceykiṟīrkaḷ?" Eṉṟu kēṭṭārkaḷ; ataṟku (anta nallaṭiyārkaḷ); "eṅkaḷ iṟaivaṉiṭam (nam) poṟuppiliruntu nīṅki viṭuvataṟkākavum iṉṉum avarkaḷ (oruvēḷai tāṅkaḷ ceytu varuvatiliruntu) vilakiviṭalām eṉpataṟkākavum (nāṅkaḷ upatēcam ceykiṟōm) eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
(அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், "அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்); "எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek