×

அல்லாஹ் எவர்களை நேரான வழியில் செலுத்துகிறானோ அவர்களே நேரான வழியை அடைந்தவர்கள்; எவர்களைத் தவறான வழியில் 7:178 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:178) ayat 178 in Tamil

7:178 Surah Al-A‘raf ayat 178 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 178 - الأعرَاف - Page - Juz 9

﴿مَن يَهۡدِ ٱللَّهُ فَهُوَ ٱلۡمُهۡتَدِيۖ وَمَن يُضۡلِلۡ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ ﴾
[الأعرَاف: 178]

அல்லாஹ் எவர்களை நேரான வழியில் செலுத்துகிறானோ அவர்களே நேரான வழியை அடைந்தவர்கள்; எவர்களைத் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவர்கள் முற்றிலும் நஷ்டமடைந்தவர்களே

❮ Previous Next ❯

ترجمة: من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون, باللغة التاميلية

﴿من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون﴾ [الأعرَاف: 178]

Abdulhameed Baqavi
allah evarkalai nerana valiyil celuttukirano avarkale nerana valiyai ataintavarkal; evarkalait tavarana valiyil vittuvittano avarkal murrilum nastamataintavarkale
Abdulhameed Baqavi
allāh evarkaḷai nērāṉa vaḻiyil celuttukiṟāṉō avarkaḷē nērāṉa vaḻiyai aṭaintavarkaḷ; evarkaḷait tavaṟāṉa vaḻiyil viṭṭuviṭṭāṉō avarkaḷ muṟṟilum naṣṭamaṭaintavarkaḷē
Jan Turst Foundation
allah evarukku nervali kattukinrano avar nervaliyai ataintavar avar;. Yarait tavarana valiyil vittu vittano, attakaiyavarkal murrilum nastam ataintavarkale
Jan Turst Foundation
allāh evarukku nērvaḻi kāṭṭukiṉṟāṉō avar nērvaḻiyai aṭaintavar āvār;. Yārait tavaṟāṉa vaḻiyil viṭṭu viṭṭāṉō, attakaiyavarkaḷ muṟṟilum naṣṭam aṭaintavarkaḷē
Jan Turst Foundation
அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டுகின்றானோ அவர் நேர்வழியை அடைந்தவர் ஆவார்;. யாரைத் தவறான வழியில் விட்டு விட்டானோ, அத்தகையவர்கள் முற்றிலும் நஷ்டம் அடைந்தவர்களே
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek