×

நாம் படைத்தவர்களில் சிலருண்டு; அவர்கள் சத்திய வழியை(ப் பின்பற்றுவதுடன், மற்ற மக்களுக்கும்) அறிவித்து அதைக் கொண்டே 7:181 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:181) ayat 181 in Tamil

7:181 Surah Al-A‘raf ayat 181 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 181 - الأعرَاف - Page - Juz 9

﴿وَمِمَّنۡ خَلَقۡنَآ أُمَّةٞ يَهۡدُونَ بِٱلۡحَقِّ وَبِهِۦ يَعۡدِلُونَ ﴾
[الأعرَاف: 181]

நாம் படைத்தவர்களில் சிலருண்டு; அவர்கள் சத்திய வழியை(ப் பின்பற்றுவதுடன், மற்ற மக்களுக்கும்) அறிவித்து அதைக் கொண்டே நீதியும் செய்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون, باللغة التاميلية

﴿وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون﴾ [الأعرَاف: 181]

Abdulhameed Baqavi
nam pataittavarkalil cilaruntu; avarkal cattiya valiyai(p pinparruvatutan, marra makkalukkum) arivittu ataik konte nitiyum ceykinranar
Abdulhameed Baqavi
nām paṭaittavarkaḷil cilaruṇṭu; avarkaḷ cattiya vaḻiyai(p piṉpaṟṟuvatuṭaṉ, maṟṟa makkaḷukkum) aṟivittu ataik koṇṭē nītiyum ceykiṉṟaṉar
Jan Turst Foundation
Nam pataittavarkalil oru kuttattar irukkinrarkal. Avarkal cattiya valiyaik kattukirarkal; ataik kontu nitiyum celuttukirarkal
Jan Turst Foundation
Nām paṭaittavarkaḷil oru kūṭṭattār irukkiṉṟārkaḷ. Avarkaḷ cattiya vaḻiyaik kāṭṭukiṟārkaḷ; ataik koṇṭu nītiyum celuttukiṟārkaḷ
Jan Turst Foundation
நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள்; அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek