×

அல்லாஹ்வுக்கு மிக அழகான திருப்பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக் கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள். (அவனிடம் 7:180 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:180) ayat 180 in Tamil

7:180 Surah Al-A‘raf ayat 180 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 180 - الأعرَاف - Page - Juz 9

﴿وَلِلَّهِ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰ فَٱدۡعُوهُ بِهَاۖ وَذَرُواْ ٱلَّذِينَ يُلۡحِدُونَ فِيٓ أَسۡمَٰٓئِهِۦۚ سَيُجۡزَوۡنَ مَا كَانُواْ يَعۡمَلُونَ ﴾
[الأعرَاف: 180]

அல்லாஹ்வுக்கு மிக அழகான திருப்பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக் கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள். (அவனிடம் துஆ கேளுங்கள்.) அவனுடைய திருப்பெயர்களில் தவறிழைப்பவர்களை நீங்கள் விட்டு விடுங்கள்; இவர்கள் தங்கள் செயலுக்குத் தக்க கூலியை விரைவில் கொடுக்கப்படுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما, باللغة التاميلية

﴿ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما﴾ [الأعرَاف: 180]

Abdulhameed Baqavi
allahvukku mika alakana tiruppeyarkal irukkinrana. Akave, avarraik konte ninkal avanai alaiyunkal. (Avanitam tu'a kelunkal.) Avanutaiya tiruppeyarkalil tavarilaippavarkalai ninkal vittu vitunkal; ivarkal tankal ceyalukkut takka kuliyai viraivil kotukkappatuvarkal
Abdulhameed Baqavi
allāhvukku mika aḻakāṉa tiruppeyarkaḷ irukkiṉṟaṉa. Ākavē, avaṟṟaik koṇṭē nīṅkaḷ avaṉai aḻaiyuṅkaḷ. (Avaṉiṭam tu'ā kēḷuṅkaḷ.) Avaṉuṭaiya tiruppeyarkaḷil tavaṟiḻaippavarkaḷai nīṅkaḷ viṭṭu viṭuṅkaḷ; ivarkaḷ taṅkaḷ ceyalukkut takka kūliyai viraivil koṭukkappaṭuvārkaḷ
Jan Turst Foundation
allahvukku alakiya tirunamankal irukkinran avarraik konte ninkal avanaip pirarttiyunkal, avanutaiya tirunamankalai tavaraka payanpatuttuvorkalai (purakkanittu) vittu vitunkal - avarkalutaiya ceyalkalukkaka avarkal (takka) kuli kotukkappatuvarkal
Jan Turst Foundation
allāhvukku aḻakiya tirunāmaṅkaḷ irukkiṉṟaṉ avaṟṟaik koṇṭē nīṅkaḷ avaṉaip pirārttiyuṅkaḷ, avaṉuṭaiya tirunāmaṅkaḷai tavaṟāka payaṉpaṭuttuvōrkaḷai (puṟakkaṇittu) viṭṭu viṭuṅkaḷ - avarkaḷuṭaiya ceyalkaḷukkāka avarkaḷ (takka) kūli koṭukkappaṭuvārkaḷ
Jan Turst Foundation
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன் அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek